டெல்லியில் பிரதமர் அவசர ஆலோசனை

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உடனான ஆலோசனையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பங்கேற்றுள்ளார்.

எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

Exit mobile version