Latest Post

புதிய காய்கறி அங்காடி ரூ 1 கோடியே 90 லட்சத்தில் புதியதாக கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட திரு.வி.க. காய்கறி மார்கட் மிகவும் பிரசித்தி பெற்றது.இந்த காய்கறி அங்காடி மிகவும் சேதமடைந்துள்ளது இதை அடுத்து...

Read moreDetails

கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளில் இருந்து உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு முறையாக கற்கள் போன்ற கனிம பொருட்கள் வழங்க வில்லை என...

Read moreDetails

MLC T20: 51 பந்தில் 151 ரன்கள் ! கிறிஸ் கெய்லின் உலகச் சாதனையை உடைத்த ஃபின் ஆலன்

அமெரிக்கா :அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) 2025 தொடர், ஃபின் ஆலன் அடித்த அதிரடி சதத்தால் பெரும் வரவேற்பைப் பெற்றது. டெக்சாஸ் கலிஃபோர்னியாவில் நடந்த...

Read moreDetails

பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

பரமக்குடி :ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்த இக்னேசியஸின் மனைவி ஞானசௌந்தரி (வயது 92), ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். அவரது மகனும் மகள்களும் வெளியூரில்...

Read moreDetails

எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் ?” — டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையை சாடிய உயர்நீதிமன்றம் !

சென்னை : டாஸ்மாக் ஊழல் வழக்கில் நடைபெறும் விசாரணை தொடர்பாக, திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில்...

Read moreDetails
Page 2235 of 2424 1 … 2,234 2,235 2,236 … 2,424

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist