Latest Post

இபிஎஸ் மீது அவதூறு பரப்பியவர்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் : செல்லூர் ராஜூ

மதுரை :எடப்பாடி பழனிசாமியை குறிவைத்து அவதூறாகக் கருத்து தெரிவித்ததாகவும், கீழடி ஆய்வுகளை கேலி செய்ததாகவும், திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட கார்டூன் குறித்து அதிமுக...

Read moreDetails

“அம்பேத்கர் படத்தை காலடியில் வைக்கும் எதிர்க்கட்சிகள்… நான் இதயத்தின் அருகே வைத்திருக்கிறேன்” – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்க பீகார் மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் அம்பேத்கரை...

Read moreDetails

“மனைவி பாஸ்போர்ட் பெற கணவரின் அனுமதி தேவையில்லை” – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியோ, அவரது கையெழுத்தோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையை சேர்ந்த ரேவதி என்பவர்,...

Read moreDetails

நைஜரில் துப்பாக்கிச்சூடு : 34 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு – தீவிர தேடுதல் வேட்டை தொடரும் !

நைஜர் :மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில், ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 34 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம் : மத்திய அரசு உத்தரவு

புதியதாக வாங்கப்படும் அனைத்து வகை இருசக்கர வாகனங்களுடன் இரண்டு ஹெல்மெட்டுகளை வழங்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது நாட்டில் சாலை விபத்துகளை குறைத்து, வாகன...

Read moreDetails
Page 2213 of 2428 1 … 2,212 2,213 2,214 … 2,428

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist