March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

வேடசந்தூர் அருகே லாரி மோதி ஆம்புலன்ஸ் மற்றும் மினி வேன் கவிழ்ந்து விபத்து 10 பேர் படுகாயம்!

by sowmiarajan
January 4, 2026
in News
A A
0
வேடசந்தூர் அருகே லாரி மோதி ஆம்புலன்ஸ் மற்றும் மினி வேன் கவிழ்ந்து விபத்து 10 பேர் படுகாயம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வந்த லாரி ஒன்று அடுத்தடுத்து ஆம்புலன்ஸ் மற்றும் மினி வேன் மீது மோதிய கோர விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். வேடசந்தூர் குரும்பபட்டியைச் சேர்ந்த மீன் வியாபாரிகளான நல்லதம்பி (42), சரஸ்வதி (35), மகாலிங்கம் (49), சதீஷ்குமார் (38) ஆகியோர் திருமலைசாமி (46) என்பவர் ஓட்டி வந்த மினி வேனில் வியாபாரத்திற்காக மீன்களை ஏற்றிக்கொண்டு வேடசந்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அவர்களின் வாகனம் காக்கா தோப்பூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது, இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

மீன் ஏற்றி வந்த மினி வேனுக்குப் பின்னால், தங்கம் (63) என்பவர் ஓட்டி வந்த ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸில் பிரேம் குமார் (35), அன்புராஜ் (44), சரண் (25), ராம்குமார் (32) என ஐந்து பேர் பயணித்தனர். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக ஆம்புலன்ஸ் மீது பலமாக மோதியது. இந்த மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ், அதற்கு முன்னால் சென்ற மீன் ஏற்றி வந்த மினி வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்தத் தொடர் விபத்தில் ஆம்புலன்ஸ் மற்றும் மினி வேன் ஆகிய இரண்டு வாகனங்களும் நிலைதடுமாறி சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து அப்பளம் போல் நொறுங்கின.

இந்த விபத்தில் மினி வேனில் இருந்த மீன் வியாபாரிகள் மற்றும் ஆம்புலன்ஸில் பயணித்தவர்கள் என மொத்தம் 10 பேர் உடல் நசுங்கிப் படுகாயமடைந்தனர். விபத்து நடந்தவுடன் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் மற்றும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி, நிறுத்தப்படாமல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அந்த மர்ம லாரியைப் பிடிப்பதற்காக, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கண்காணிப்புக் கேமரா (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவதால் இது போன்ற விபத்துக்கள் தொடர்கதையாகி வருகின்றன. விபத்தில் சிக்கிய மினி வேனில் இருந்த மீன்கள் அனைத்தும் சாலையில் கொட்டிச் சிதறியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டது.

Tags: accidentminioverturn ambulancevan lorryvedasandur
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திண்டுக்கல் அருகே ஓடும் வேனில் பயங்கரத் தீ மகனுடன் கீழே குதித்து ஓட்டல் உரிமையாளர் உயிர் தப்பினார்!

Next Post

கொடைக்கானலில் விதிகளைத் தகர்க்கும் பாறை வெடிப்புகள் அதிகாரிகளின் மெத்தனத்தால் அழியும் மலைத்தள பாதுகாப்பு!

Related Posts

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!
News

March 9, 2026
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழா

March 6, 2026
பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி- சந்திரசேகரர் எழுந்தருள திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

March 3, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

0
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

0
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

0
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

0
காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

காவிரி உரிமையை அடகு வைக்கிறதா திமுக அரசு? மேகேதாட்டு அணை விவகாரத்தில் கொதிக்கும் தலைவர்கள் – தமிழக அரசுக்குக் கடும் எச்சரிக்கை!

March 9, 2026
தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

தமிழக அரசியலில் மெகா திருப்பம்: தவெக தலைவர் விஜய்க்கு 2-ம் இடம் உறுதி; அதிமுக காணாமல் போகும் என ஜோதிமணி எம்.பி. அதிரடி கணிப்பு!

March 9, 2026
சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

சர்வதேசப் போர் பதற்றத்தால் எகிறியது சிலிண்டர் விலை: சென்னையில் ரூ. 928.50 ஆக உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி, அரசியல் களம் சூடுபிடிப்பு!

March 9, 2026
விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கில் அதிரடி திருப்பம்: “நீலாங்கரை வீட்டில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனைவி சங்கீதா பரபரப்பு மனு!

March 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.