சென்செக்ஸ் இத்தனை புள்ளிகளுக்கு மேல் சரிவா..?

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1094 புள்ளிகள் சரிந்து 81,336 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 290 புள்ளிகள் குறைந்து 24,635 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.

Exit mobile version