February 5, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

முதல் ஆசிய வீராங்கனையாக மந்தனா சாதனை – ஆஸ்திரேலியாவுக்கு 293 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா

by Priscilla
September 17, 2025
in Sports
A A
0
முதல் ஆசிய வீராங்கனையாக மந்தனா சாதனை – ஆஸ்திரேலியாவுக்கு 293 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டித் தொடரின் இரண்டாவது ஆட்டம் இன்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயித்த ஓவர்களில் 292 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா தன் அதிரடியான ஆட்டத்தால் பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்தார். 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடித்த அவர், 117 ரன்கள் சேர்த்து அசத்தியார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன் 12வது சதத்தைவும், ஒட்டுமொத்தமாக 15வது சர்வதேச சதத்தைவும் பதிவு செய்தார்.

இதன் மூலம் 15 சர்வதேச சதங்களை அடைந்த முதல் ஆசிய வீராங்கனையாக மந்தனா வரலாறு படைத்துள்ளார்.

அவருடன், நடுப்பகுதியில் வீராங்கனைகள் ஒத்துழைப்பையும், 9வது இடத்தில் வந்த ஸ்னே ரானா அதிரடியாக 24 ரன்கள் அடித்ததாலும், இந்திய அணி 292 ரன்கள் என்ற போட்டித்தன்மை கொண்ட இலக்கை நிர்ணயித்தது.

அதனைத் தொடர்ந்து 293 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலியா அணி, 62 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிரமத்துடன் விளையாடி வருகிறது.

முதலாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா நிர்ணயித்த 282 ரன்களை எளிதாக தாண்டி வென்ற ஆஸ்திரேலியாவுக்கு, இந்த இரண்டாவது ஆட்டம் கடின சவாலாக மாறியுள்ளது.

Tags: AUSTRALIA VS INDIACRICKETCRICKTER Mandhanafirst Asian player to achieve feat
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு : “பதிவுகளை நீக்க மாட்டேன்” – ஜாய் கிரிசில்டா தெளிவுரை

Next Post

“தமிழ்நாட்டில் பாஜகவுக்கு No Entry” – திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

Related Posts

மீஞ்சூர் பேரூர் கழகDMKசார்பில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாநிலஅளவிலான குத்துச்சண்டைபோட்டி 
News

February 2, 2026
ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் , போட்டிகள் நிறைவு விழா போட்டி

ஆசிய கோப்பை 2026, சைக்கிள் ஓட்டம் போட்டிகளை,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

January 30, 2026
சமத்துவபுரம் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா இது நம்ம ஆட்டம் 2026 விளையாட்டுப்போட்டி

January 28, 2026
Next Post
“தமிழ்நாட்டில் பாஜகவுக்கு No Entry” – திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

“தமிழ்நாட்டில் பாஜகவுக்கு No Entry” – திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பேரறிஞர் அண்ணாவின்  நினைவு தினத்தை முன்னிட்டு அனந்தமங்கலம் ராஜகோபாலசாமி கோவிலில் சமபந்தி விருது

February 3, 2026
திருப்பத்தூரில் DMKமறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிஊர்வலம்

மயிலாடுதுறை காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் மர்மநபர்களால் கிழிப்பு போலீசார் விசாரணை

திருவாரூர் மாவட்டDMKசார்பில் நகர செயலாளர் வாரை.பிரகாஷ் தலைமையில் பேரறிஞர் அண்ணாவுக்கு மாலை மரியாதை

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்&புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் &நலத்திட்டஉதவி

சிறுகோவங்குடியில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து மக்கள் காலி குடங்களுடன் சாலைமறியல்

திருப்பத்தூர் தலைமை அரசுமருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகன திருட்டு திருடிய 65 வயது முதியவர் கைது

குத்தாலத்தில் நடைபெற்ற மதிமுக பிரமுகர் இல்ல திருமணவிழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு

February 4, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.