February 19, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாயை கூட விட்டு வைக்கலயா.. வாலிபர் கைது

by Anantha kumar
June 9, 2025
in News
A A
0
நாயை கூட விட்டு வைக்கலயா.. வாலிபர் கைது
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

சிதம்பரம் நேரு நகர் பகுதியில் ஒரு டாபர்மேன் நாயை அசிங்கமாக நடந்து கொண்டு தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விக்னேஷ் (30) என்ற நபர் நேரு நகரில் வசித்து வருகிறார். இவர் ஒரு டாபர்மேன் நாயை வீட்டில் வளர்த்து வருகிறார். இதே பகுதியில் கூலித் தொழிலாளியான நாகராஜ் (49) என்பவர் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு, நாகராஜ் விக்னேஷின் வீட்டின் முன்புறம் படுத்திருந்த நாயை நோக்கி நெருங்கியுள்ளார். பின்னர், அந்த நாயுடன் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்றதாக கூறப்படுகிறது. அதனை எதிர்த்த நாய் சத்தம் போட்டதால், கோபமடைந்த நாகராஜ் தனது அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து, நாயின் பாலுறுப்பில் குத்தியதாக கூறப்படுகிறது.

நாயின் கத்தும் சத்தம் கேட்ட விக்னேஷ் வெளியே வந்து பார்த்தபோது, நாகராஜ் அவரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து விக்னேஷ் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து போலீசார் நாகராஜை கைது செய்து, அவரது மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தக் கோர சம்பவம் அருகாமை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: chidambaram
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு : ஏ.எஸ்.பி. உயிரிழப்பு ; தீவிர விசாரணை நடைப்பெறுகிறது !

Next Post

உலகின் 3-வது உயரமான முருகன் சிலைக்கு பிரதிஷ்டை

Related Posts

இளம் பெண் மீது தடியடி தாக்குதல் தலைமை காவலர் மீது நடவடிக்கை கோரி SP அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு
News

February 18, 2026
மாற்றுத்திறனாளிகளை கைது செய்து அலைகழித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

சீர்காழி அருகே பாதியில் நிறுத்தப்பட்ட தார் சாலையை முழுவதுமாக அமைத்துதரக் கோரி கிராம மக்கள் கோரிக்கை

தென்னை, பனை, வாழை மரங்களினால் பயன்படக்கூடிய நன்மைகள் குறித்து பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
5.5 கோடி மக்களை ஏமாற்றி நிதி மோசடி

5.5 கோடி மக்களை ஏமாற்றி நிதி மோசடி

May 9, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.