September 28, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திடீரென இடிந்த இரும்புப் பாலம் : ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மக்கள்… 4 பேர் பரிதாப பலி !

by Priscilla
June 16, 2025
in News
A A
0
திடீரென இடிந்த இரும்புப் பாலம் : ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மக்கள்… 4 பேர் பரிதாப பலி !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புனே மாவட்டம் மாவல் தாலுகாவில் உள்ள பிரபல சுற்றுலா தலமான குண்ட்மாலாவின் இந்திரயாணி ஆற்றுப்பாலம் திடீரென இடிந்து விழுந்ததால், பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். 2 பேர் இதுவரை மாயமாகக் காணப்படுகிறார்கள்.

மே 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதால் பல சுற்றுலாப் பயணிகள் இந்திரயாணி பாலத்திற்கு வந்திருந்தனர். திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், அதன் மீது நின்றிருந்த பயணிகள் நேரடியாக ஆற்றில் விழுந்தனர். அப்போது ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளப்பொங்கி ஓடிக் கொண்டிருந்தது.

மீட்பு நடவடிக்கைகள் தீவிரம் :
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில காவல்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது வரை 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 15 முதல் 20 பேர் வரை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியில் சுமார் 250 பேர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஆற்றின் நீரோட்டம் மிக வேகமாக இருப்பதால், மீட்பு நடவடிக்கைகள் கடினமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் மற்றும் பிரதமர் நடவடிக்கை :
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூபாய் 5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு சம்பவ நிலை குறித்து விசாரித்ததாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த பாலம் பற்றி கடந்த காலங்களிலேயே பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பொதுமக்கள் புலம்பியுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே இது புதுப்பிக்கப்பட்டதாகவும், எனினும் போதிய பராமரிப்பு இல்லாததால் இவ்வாறான பேரழிவுக்கு வழிவகுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகாரிகள் தெரிவித்ததின்படி, அதிநீளமாக மக்கள் பாலத்தின் மீது குவிந்ததுதான் இந்த இடிபாடுக்கான முக்கிய காரணம் என்று கூறினர்.

Tags: bridge collapsesfour deadpune
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

குடும்ப கட்டுப்பாட்டால் தமிழகத்திற்கு ஆபத்து : முதல்வர் ஸ்டாலின்

Next Post

தினமும் இரவு வெடிகுண்டு சத்தம் : ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் கதறல்

Related Posts

தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி
News

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- 52,280 பறிமுதல்- 2,20,546 வரி வசூல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பு

September 24, 2026
“கதை கேட்டவுடனேயே சிரிப்பை நிறுத்தவே முடியலை… ரிவால்வர் ரீட்டா ஒரு பக்கா டார்க் காமெடி!”

November 26, 2025
பாக்கிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல்: துவங்கியது ‘ஆபரேஷன் சிந்தூர்’

May 7, 2025
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

0
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

பெற்றோரை வீட்டை விட்டு வெளியேற்றிய மகன்– ஆட்சியர் அலுவலகம் முன்பு தந்தை தற்கொலைக்கு முயற்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

ஆசாரிபள்ளம் 100 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்தவ சிற்றாலயத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர மனு

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

தாய்மாமன் தங்கமோதிரம் வழங்கும்திட்டத்தில்,அரசுபொறுப்பிலும்இல்லாதTVKகோபிநாத் திட்டத்தைதுவக்கிய காட்சி

September 28, 2026
தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இடையே மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு “தாய் மாமன் தங்க மோதிர திட்டம்” தொடக்க விழா

September 28, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.