March 22, 2026, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Sports

’இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது’ – உச்சநீதிமன்றம்

by Priscilla
September 11, 2025
in Sports
A A
0
’இந்தியா – பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்ய முடியாது’ – உச்சநீதிமன்றம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

2025 ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இதற்கிடையில், சில சட்ட மாணவர்கள் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற கூடாது என்று பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். மனுவில், இத்தகைய போட்டி நடப்பது தேசிய நலனுக்கு எதிராகவும், முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களின் தியாகங்களை இழிவுபடுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் விஜய் பிஷ்னோய் தலைமையில் நடைபெற்ற அமர்வில், “இது ஒரு போட்டி மட்டுமே. ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள நிலையில், இப்போது என்ன செய்ய முடியும்? போட்டி தொடர்ந்து நடக்க வேண்டும்” என கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

2025 ஆசிய கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. போட்டி துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் நடைபெற உள்ளது.

Tags: asia cup 2025Asia Cup CricketindiaPAKISTANSPORTS
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஜய் பிரச்சாரம் – காவல்துறை மாற்று இடத்தில் அனுமதி வழங்கியது

Next Post

“அடுத்த ஜென்மத்துல பாக்கலாம்டா…” – நண்பனுக்கு ஆடியோ அனுப்பி இளைஞர் விபரீத முடிவு !

Related Posts

மாநில அளவில் சப் ஜூனியர் ஹாக்கி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் ஹாக்கி வீரர்கள் சொந்த ஊருக்கு திரும்பிய சம்பவம்
News

February 28, 2026
மாநில அளவிலான 14 வயதுக்குட்பட்டோருக்கான பூ பந்தாட்ட போட்டியில் முதலிடம் 

February 23, 2026
CSKஅணியில் இந்த ஆண்டு தோனி மீண்டும் விளையாடுவார் என CSK அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன்  பேட்டி

திருக்கடையூரில் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு மயான சூறை நிகழ்ச்சி
Bakthi

February 18, 2026
Next Post
“அடுத்த ஜென்மத்துல பாக்கலாம்டா…” – நண்பனுக்கு ஆடியோ அனுப்பி இளைஞர் விபரீத முடிவு !

"அடுத்த ஜென்மத்துல பாக்கலாம்டா…" – நண்பனுக்கு ஆடியோ அனுப்பி இளைஞர் விபரீத முடிவு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழக ஆளுநர் ராசேந்திர விஸ்வநாத் அர்லேகர் பேச்சு

March 22, 2026
வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் பாடை காவடி திருவிழா

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை MLA ராஜகுமார் பங்கேற்பு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.