1.தமிழ்நாட்டில் உள்ள சகோதரிகள் அனைவரும் வெல்லும் தமிழ்ப் பெண்கள்
தான்-திருப்பூர் திமுக மகளிர் மாநாட்டையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
2.தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் 125 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் – செங்கல்பட்டு பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி
3.ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி கீழே விழுந்த தவெக தலைவர் விஜய் -சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு சம்பவம்
4.பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று புதுச்சேரி வருகிறார்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
5.பொங்கலுக்கு முன்பே ஒ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தவெக கூட்டணியில் இணைவார்கள் – செங்கோட்டையன் நம்பிக்கை
6.திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை – செல்வப்பெருந்தகை விளக்கம்
7.புதுமைப்பெண் திட்டம் மாணவிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
8.வாக்காளர் பட்டியலில் மீண்டும் பெயர் சேர்க்க 4 லட்சத்து 42 ஆயிரத்து 70 பேர் விண்ணப்பம்-பெயர் நீக்க 4 ஆயிரத்து 741 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
9.சென்னை தீவுத்திடலில் ஜனவரி முதல் வாரத்தில் சுற்றுலா பொருட்காட்சி தொடக்கம்-பொதுமக்களை கவரும் வகையில் கேளிக்கைகள் இடம்பெறும் என தகவல்
10.இலங்கைக்கு எதிரான 4-வது 20 ஒவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய மகளிர் அணி வெற்றி-30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

















