அண்ணாமலை பா.ஜ.க.வின் மிகப்பெரிய சொத்து என நயினார் நாகேந்திரன் பாராட்டு!
தமிழக பா.ஜ.க.வின் புதிய மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலையை நேரில் பாராட்டியுள்ளார். “அண்ணாமலை எங்கள் கட்சியின் மிகப்பெரிய சொத்து” என்றார் அவர்,...




