ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயணகுருவின் பெருமைகளைப்போற்றும் வகையில்,மருந்துவாழ்மலையில் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை
சமூக சீர்திருத்தவாதியும்,, ஆன்மீக குருவுமான ஸ்ரீநாராயண குருவின் பெருமைகளைப் போற்றும் வகையில், கன்னியாகுமரி மாவட்டம் மருந்துவாழ் மலையில் மணிமண்டபம் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. நாராயண குருவின்...




