சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சை கண்டித்து மயிலாடுதுறையில் DMKநிவேதா முருகன் கண்டனம்
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சை கண்டித்து மயிலாடுதுறையில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். உதயசூரியன் சின்னத்தில் மதிமுக சார்பில் போட்டியிட்டு...




