மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
மயிலாடுதுறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட 40க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் இளைஞர்கள் ஆரவாரத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, காசிக்கு நிகரான புகழ்பெற்ற காவிரி துலாக்கட்டத்தில்...




