Latest Post

திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் புறக்கணிக்கும் TVK அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டனம்

சீர்காழியில் தி.மு.க ஆட்சியில் வழங்கியதை தமிழக அரசின் வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலரை புறக்கணிக்கும் த.வெ.க அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு அனைத்து...

திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள்  கண்டன ஆர்ப்பாட்டம்

ஆக்கூர், மற்றும் பொறையாரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!வெற்றிப் பயணப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்க அரசாணை வெளியிடக் கோரிக்கை! மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட ஆக்கூர் மற்றும் பொறையார் பகுதிகளில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆக்கூர் பேருந்து நிறுத்தம் எதிரிலும், பொறையார் புதிய பேருந்து நிலையத்திலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வெற்றிப் பயணப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பாதுகாவலர்களுக்கு இலவசப் பயணச் சலுகை வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்

திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து 2மணி நேரத்திற்கு மேலாக சாலைமறியல்

திருவாரூரில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் 2மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம் திருவாரூர் - மன்னார்குடி சாலை ஓரத்தில் கொள்ளிடம் கூட்டுக்...

திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் நனைந்தபடி பயணித்தஅவலம்

சென்னையில் இருந்து சொகுசாக சொந்த ஊர் செல்வதற்காக அதிக பணம் கொடுத்து SETC பேருந்தில் பயணித்த பயணிகள் மழைநீரில் நனைந்தபடி பயணித்த அவலம் - கனமழையின் காரணமாக...

திருமக்கோட்டையில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாலதிபழனிச்சாமி 1லட்சம் மரக்கன்று நடும் பணி

திருவாரூரில் பட்டப்பகலில் ஆடு திருடிய 2நபர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்த மக்கள்

திருவாரூரில் பட்டப்பகலில் ஆடு திருடிய இரு நபர்களை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள். ஆடுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும்...

Page 25 of 2404 1 … 24 25 26 … 2,404

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist