டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தைகைவிடகோரிக்கைகளை வலியுறுத்தி43கடைகள் அடைப்பு
டாஸ்மாக் கடைகளில் காளி பாட்டில் திரும்பப்பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம், மாவட்டம்...




