March 30, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது

by Priscilla
June 23, 2025
in News
A A
0
சட்டவிரோதமாக குழந்தை விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பல் கைது
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சேலம் : சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில், சட்டவிரோதமாக குழந்தை விற்பனை நடைபெறுகிறது என்ற புகாரின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, பச்சிளம் குழந்தையை ரூ.7 லட்சத்திற்கு விற்ற சம்பவத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த மோகன்ராஜ், அவரது மனைவி நாகசுதா ஆகியோர், ஈரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் பச்சிளம் குழந்தையை எடப்பாடி பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் விற்றது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது. இருவரும் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர்.

போலீசார் கைதுசெய்த இருவரின் செல்போனில் குழந்தைகளின் புகைப்படங்கள், தொடர்புடையவர்களின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்களுடன் ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளின் தொடர்புகள் உள்ளதையும் போலீசார் கூறினர்.

இதனையடுத்து, ஸ்ரீதேவி, பர்வீன், பத்மாவதி, ஜனார்தனன் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், குழந்தை இல்லாத தம்பதிகளை பட்டியலிட்டு, வறுமையில் சிக்கிய குடும்பங்களை குறிவைத்து குழந்தை விற்பனையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த முயற்சியில் குழந்தையின் பெற்றோருக்கு ஒரு பங்குத் தொகையும் வழங்கப்பட்டிருப்பது அம்பலமானது.

தற்போது, இந்த ஆறுபேரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: child saledistrict newsgang arrestedillegal relationSALEM
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

வெப்பத்தை உணரும் திறன் ! ஏடிஸ் எகிப்டி கொசுவின் அதிரடியான புதிய தன்மை – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Next Post

குப்பைக் கிடங்கில் புறக்கணிக்கப்பட்ட 60 வயது புற்றுநோயாளி ! பேரன் மீது போலீசார் விசாரணை

Related Posts

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்
News

March 29, 2026
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்
Bakthi

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பரமக்குடி பெருமாள் கோவிலில் நடன கோபால நாயகி சுவாமிகள் அவதார தின உற்ஸவம்: பஜனை கோஷ்டியுடன் வீதி உலா மற்றும் திருவிளக்கு பூஜை

January 3, 2026
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனியில் வங்கி ஊழியர்கள் பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

December 31, 2025
யாருடைய பி-டீம் விஜய்? – நச்சுன்னு சொன்ன நைனார் நாகேந்திரன்

December 18, 2025
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் ? மக்கள் முடிவில் முன்னணியில் மு.க. ஸ்டாலின் !

தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார் ? மக்கள் முடிவில் முன்னணியில் மு.க. ஸ்டாலின் !

June 23, 2025
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

0
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

0
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

0
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

0
விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

விழுப்புரம் DMK வேட்பாளருக்காக ரூ.2 லட்சத்தில் பிரச்சார வாகனம்

March 29, 2026
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம்

March 29, 2026
பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

பூம்புகார் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பூம்புகார் MLA நிவேதா முருகனுக்கு வரவேற்பு

March 29, 2026
மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி

March 29, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.