May 6, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஈக்வடார் சிறையில் மோதல் : 31 கைதிகள் உயிரிழப்பு

by Priscilla
November 10, 2025
in News
A A
0
ஈக்வடார் சிறையில் மோதல் : 31 கைதிகள் உயிரிழப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

குயட்டோ : தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் குறைந்தது 31 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

மச்சாலா நகரில் அமைந்துள்ள சிறையில், இரு கைதி கும்பல்களுக்கு இடையே கடுமையான தகராறு வெடித்தது. இதன் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதோடு, கையெறி குண்டுகளும் வீசப்பட்டன. திடீரென ஏற்பட்ட தாக்குதலில் பலர் உயிரிழந்ததாகவும், சிலர் மூச்சுத் திணறி பலியானதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி சில கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சிறை வளாகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஈக்வடாரில் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் குற்றச்செயல் கும்பல்களால் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. இதன் தாக்கம் சிறைகளிலும் அதிகரித்துள்ளது.

செப்டம்பரில் நடந்த முந்தைய கலவரத்தில் 14 கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர். தற்போதைய சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி டேனியல் நோபோவா உறுதி அளித்துள்ளார்.

Tags: 31 prisoners killedECUADORkilledPRISONprison riot
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திரிஷா வீட்டில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் : நான்காவது முறை மெயில் அலர்ட் !

Next Post

‘உங்களை வீட்டுக்கு அனுப்ப அந்த ஒரு வார்த்தை போதும் முதல்வரே’– எச்சரிக்கை விடுத்த வானதி சீனிவாசன்

Related Posts

வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சரும், ADMK வேட்பாளர் O.Sமணியன் பேட்டி
News

கார்ப்பரேட் கம்பெனிகளின் அச்சுறுத்தலை அப்புறம் படுத்துவதே மாநாட்டின் நோக்கம் விக்ரமராஜா பேட்டி

May 5, 2026
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் TVK வெற்றி பெற்றதை தொடர்ந்து இளைஞர்கள் & கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டம்

தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு
News

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக பிரபல ரௌடியின் தலையை துண்டித்து கொடூரமாக வெட்டி படுகொலை

மன்னார்குடியிலேயே தங்கி இருந்து மக்களுக்காக சேவையாற்றுவேன் என S. காமராஜ் உருக்கமான பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.