March 24, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

நாயின் குரல் உயிரைக் காத்தது : ஹிமாச்சலில் நிலச்சரிவில் 67 பேர் தப்பிய நெகிழ்ச்சி சம்பவம் !

by Priscilla
July 8, 2025
in News
A A
0
நாயின் குரல் உயிரைக் காத்தது : ஹிமாச்சலில் நிலச்சரிவில் 67 பேர் தப்பிய நெகிழ்ச்சி சம்பவம் !
0
SHARES
5
VIEWS
Share on FacebookTwitter

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பருவமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில், நாயின் எச்சரிக்கை குரலால் 67 பேர் உயிர் பிழைத்த நெகிழ்ச்சிகரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்டி மாவட்டத்தில் உள்ள சியாத்தி கிராமத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது. இதன் விளைவாக அந்த பகுதியில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன; குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ; பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் மழை மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நாய் திடீரென சத்தமாக குரைத்துள்ளது. அதனை தொடர்ந்து அதன் உரிமையாளர் நரேந்திரா விழித்து, வீட்டின் சுவரில் பெரிய விரிசல் ஏற்பட்டதை கவனித்துள்ளார். அதேவேளை தண்ணீரும் உள்ளே புகுந்ததைக் கண்டு உடனே கிராம மக்களை எழுப்பி, அனைவரும் அருகிலுள்ள தேவி கோவிலுக்கு தஞ்சம் புகும்படி எச்சரித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, வெறும் சில நிமிடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் இடிந்து விழுந்தன. ஆனால், நாயின் சத்தத்தால் எழுந்து விழிப்புணர்வுடன் செயல்பட்டதால் 67 பேர் உயிர் பிழைத்தனர்.

நாயின் செயலால் கிராம மக்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர். “அது குரைக்கவில்லை என்றால் இன்று நாங்கள் வாழ்ந்திருக்க மாட்டோம்” என்று உரிமையாளர் நரேந்திரா கூறினார்.

தற்போது, அந்த கிராமத்தில் ஐந்து வீடுகளைத் தவிர மற்ற அனைத்தும் நிலச்சரிவில் இடிந்து போயுள்ளது. உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் கோவிலில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags: barkdogHimachal pradeshsaves lives
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

உலகின் ‘பிசியான’ விமான நிலையங்கள் பட்டியல்: டெல்லி 9வது இடம்!

Next Post

இன்றைய முக்கிய செய்திகள் 08-07-2025

Related Posts

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்
News

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

February 12, 2026
கால்நடை பராமரிப்புத் துறையில் மாடுபிடி வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வீரர்கள் விடுத்த முக்கிய கோரிக்கை

January 18, 2026
உற்சவர்கள் ஒரே இடத்தில் அருள்பாலிக்கும் ஆருத்ரா சங்கமம் – வெகு விமர்சையாக நடத்தப்பட்டது

January 4, 2026
விழுப்புரத்தில் ஆதரவற்றோர் & மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டு காலமாக பல்வேறு நலத்திட்ட உதவி நெகிழ்ச்சி

December 19, 2025
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

0
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

0
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

0
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

0
100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

100 வருடத்திற்கு மேல் வசிக்கும் தூய்மை பணியாளர்கள் 150 குடும்பத்தினர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க போராட்டம்

March 23, 2026
என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

என் வாக்கு விற்பனைக்கு அல்ல, 100சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ஸ்டிக்கர்

March 23, 2026
பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

பெருகவாழ்ந்தான் 100ஆண்காலமாக  சுடுகாட்டிற்கு பாலம் அமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல்

March 23, 2026
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருத்தணியில் இன்று மாலை பிரச்சாரம்

March 23, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.