• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கான மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

by sowmiarajan
November 20, 2025
in News
0
மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கான மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மீனவ சமுதாயத்தைச் சார்ந்த பட்டதாரி இளைஞர்கள், இந்திய குடிமைப் பணிகளில் சேருவதற்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள தேவையான பிரத்யேக ஆயத்தப் பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன்அவர்கள் அறிவித்துள்ளார்.  மாண்புமிகு மாநில மீன்வளம், நிதி, பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சரின் 12.11.2017 சட்டமன்ற அறிவிப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி இளைஞர்களுக்கு வருடம் தோறும் 20 பேருக்கு சிறப்பு குடிமைப் பணித் தயாரிப்பு பயிற்சியை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் மற்றும் மீன்வளம் – மீனவர் நலத்துறை இணைந்து மேற்கொள்கின்றன.

கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வாரிசுகள் மீனவர் நல வாரிய உறுப்பினர்களின் வாரிசுகள் ஏதேனும் துறையில் பட்டப்படிப்பு முடித்த மீனவ சமூக இளைஞர்கள் விண்ணப்பப் படிவமும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளும் மண்டல/துணை/இணை இயக்குநர்கள் அலுவல கங்கள்  மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக பணிநாட்களில் இலவசமாக வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டம் தொடர்பான விண்ணப்ப bதாரர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் அலுவலகம், 80 அடி ரோடு, நேரூஜி நகர், திண்டுக்கல் – 624 001
தொலைபேசி: 0451 – 2900148, 9751664565 என்ற எண்ணுகளில் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெறலாம். மாவட்ட ஆட்சியர்  சரவணன், அவர்கள் மீனவ இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதை உற்சாகப்படுத்தி தெரிவித்துள்ளார்.

Tags: coastal developmentdistrict collectorfishermen graduatesgovernment announcementyouth support
Previous Post

சிறப்பு தீவிர திருத்த பணிகள்  மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

Next Post

திண்டுக்கல் நேருஜி நினைவு பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Related Posts

மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கந்தசஷ்டி நான்காம்நாள் வல்லக்கோட்டை முருகனுக்கு வெள்ளைசாற்று அலங்காரம்

November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

திருக்கடையூரில் தனது பிறந்த நாளை ஒட்டி பள்ளிக்கு சென்று குழந்தைகளுக்கு பென்சில் பேனா

November 13, 2026
Next Post
திண்டுக்கல் நேருஜி நினைவு பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திண்டுக்கல் நேருஜி நினைவு பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு கேக்&வாழ்த்து அட்டைகள்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

குடியாத்தம் அருகே மேல்நீர்த்தேக்கத் தொட்டி ஏணியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

வேலூர் ஆர்.ஏன் பாளையத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது, 17 கிலோ பறிமுதல்

by Satheesa
November 13, 2026
மயிலாடுதுறை அருகே நீர் தேக்க தொட்டியில் மலம் காணப்பட்ட விவகாரம், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
News

கீழ்வேளூர் அருகே குழந்தைகள் தினத்தையொட்டி குருக்கத்தி அரசுப்பள்ளியில் ஸ்டென்சில் ஓவியக்கண்காட்சி

by Satheesa
November 13, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6