October 17, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை : ஆப்சென்ட் ஆன அண்ணாமலை – காரணம் என்ன ?

by Priscilla
September 3, 2025
in News
A A
0
டெல்லியில் பாஜக தலைவர்கள் ஆலோசனை : ஆப்சென்ட் ஆன அண்ணாமலை – காரணம் என்ன ?
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தமிழக பாஜக தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் நடைபெற்றது. ஆனால், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இதில் பங்கேற்காதது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

அண்மையில் தமிழகம் வந்திருந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமை, மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் சென்று சேராதது,

கூட்டணிக்குப் பின்னும் கட்சியின் களப்பணிகள் பலவீனமடைதல் போன்ற குறைகளை சுட்டிக்காட்டியிருந்தார். இதனால் அதிருப்தியடைந்த அவர் கடும் மனவருத்தத்துடன் திரும்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகின.

இந்த சூழலில், வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் தயாரிப்பு, அதிமுக கூட்டணியுடனான ஒருங்கிணைப்பு, தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் மற்றும் பாஜக மாநாடு குறித்த விவாதங்களுக்காக டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், எல். முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆனால், இத்தகைய முக்கிய ஆலோசனையில் அண்ணாமலை வராதது கவனம் ஈர்த்துள்ளது. 2023இல் அதிமுகவுடனான கூட்டணி முறிவு, சமீபத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அவர் எடுத்த நிலைப்பாடு, மேலும் கடந்த தேர்தலில் பாஜகவுக்கு சீட் கூட கிடைக்கவில்லை என நிர்மலா சீதாராமன் நேரடியாக சுட்டிக்காட்டிய குறிப்பு – இவை அனைத்தும் அவரைச் சுற்றியுள்ள அரசியல் கேள்விகளை அதிகரித்துள்ளன.

தான் திருமண நிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட வேலைகள் காரணமாக டெல்லி கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தாலும், கட்சி கூட்டங்களில் ஒருபோதும் தவறாமல் பங்கேற்ற அவரின் இன்றைய காணாமற்போனது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags: absentannamalaibjp leaders meetingbjp meetingdelhi
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

ஒரு டிரில்லியன் டாலர் இலக்குடன் அரசு முன்னேறி வருகிறது : முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

Next Post

விழுப்புரம் ரெயில் நிலையம் முன்பு தட்சிண ரெயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Related Posts

விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்
News

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

பழையார் மீனவர் கிராமத்தில் மானிய டீசல் பங்கை நிரந்தரமாக திறக்க கோரி மீன்வளத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

October 9, 2026
“அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும்” – ராமதாஸ் பேச்சால் புதிய திருப்பம்

January 9, 2026
கடவுள்களின் அதிபதி முருக பெருமான் | Astro Ashoka | Murugan History | Retro Aanmeegam

October 24, 2025
தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி SDPI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பருவக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

October 4, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

0
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

PMK தலைவர் Dr.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம்

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

செம்பனார்கோவில் வட்டாரத்தில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

திருப்பத்தூரில் வஃக்பு சொத்துக்களில் பல கோடி முறைகேடு?

October 9, 2026
விழுப்புரத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா மாணவ மாணவிகள் அசத்தல்

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் TVK வெற்றி அடைந்ததை முன்னிட்டு உற்சாக கொண்டாட்டம்

October 9, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.