“சிபிஐ விசாரணையை விட”.. கேப்டனின் புலன் விசாரணை படம் நன்றாக இருக்கும் – சீமான் விமர்சனம்
கரூர் மாவட்டத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததைப்பற்றிய விசாரணையை சிபிஐ மூலம் நடத்த உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை...
















