“தீய சக்தி–தூய சக்தி அல்ல… எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி” : அமைச்சர் ரகுபதி பதிலடி
புதுக்கோட்டை :தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திமுக அரசை விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை...
















