விஜய்-யுடன் ஓ.பி.எஸ், டிடிவி தினகரன் கூட்டணி? – செங்கோட்டையன் விளக்கம்
த.வெ.க-வுடன் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி தினகரன் கூட்டணி சேருவார்கள் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இரண்டு திராவிடக் கட்சிகளும் வேண்டாம், புதியவர் வரவேண்டும் என்று மக்கள் விரும்புவதாகவும்...

















