மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் – திரளான பக்தர்கள் வழிபாடு
சீர்காழி அருகே நந்தனாருக்கு நந்தி விலகி நின்ற ஸ்தலமான திருப்புன்கூரில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் திரளான...




















