மக்கள் பட்டா கேட்டு போராடுகிற கேவலமான நிலைக்கு முதலமைச்சர் தள்ளக்கூடாது… ஆட்சி மாற்றம் வேண்டும்…”
அரசாங்கம் நீதிமன்றத்தை காரணம் காட்டி குடியிருப்பாளர்களையும்.. குத்தகை விவசாயிகளையும், ஆக்கிரமிப்பாளர்கள் என அரசு வெளியேற்ற துடிக்கிறது என்றும்சட்டப்படி ஆதீனங்களின் நிலங்கள் பட்டா வழங்குவதற்கு பொருத்தமானது தான் என்று...




















