மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தல் – 1000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கிய விவசாயிகள்
மயிலாடுதுறையில் உணவே மருந்து என்ற தத்தவத்தை உணர்த்திய இயற்கை விவசாயி நம்மாழ்வாரின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் பேரணியில் உயிர்காற்று தரக்கூடிய மரக்கன்றுகளை வளர்க்க வலியுறுத்தி 1000...




















