March 25, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 30 July 2025 | Retro tamil

by Priscilla
July 30, 2025
in Headlines, News
A A
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 30 July 2025 | Retro tamil
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter
  • ”நமது தமிழக அரசியலில் நடந்த இரண்டு மிக பெரிய தேர்தல்கள். 1967, 1977 அதுமாதிரி 2026ம் ஆண்டு தேர்தலும் அமைய போகிறது” என தமிழக வெற்றிக்கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தெரிவித்துள்ளார்.
  • தென்காசியை சேர்ந்த தாயும், மகளும் ஒரே நேரத்தில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். மகளைப் பார்த்து படிக்க ஆர்வம் வந்ததாக தாய் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.
  • கேப்டன் ரத யாத்திரைக்கு போலீஸ் அனுமதிக்காக, தேசிய முற்போக்கு திராவிட கழகம் தலைமை பரிதவிப்புடன் காத்திருக்கிறது.
  • ” கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள், தங்களை மறு ஆய்வு செய்து கொள்ள வேண்டும், ” என்று மத்திய அமைச்சர் நட்டா கூறியுள்ளார்.
  • நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
  • ”கள் மது என்றால் மது ஆகிவிடுமா, இன்னும் உங்கள் ஆட்சியும் 500 ஆண்டுகள் இருந்திட போகிறதா? சரியாக இன்னும் 6 மாதம் தான்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
  • செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
  • ”தங்கம், வெள்ளி நிலவரம் போல, கொலை நிலவரம் என்று செய்திகள் வரும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. திமுக ஆட்சியல் 20 ஆவணப் படுகொலைகள் நடந்துள்ளன” என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் குற்றம் சாட்டி உள்ளார்.
  • ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகளில் 51 பாதுகாப்பு குறைபாடுகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ.,) கண்டறிந்துள்ளது.
  • பசுபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ரஷ்யாவின் துாரக்கிழக்கு பகுதியிலும், அமெரிக்காவின் ஹவாய் தீவிலும், ஜப்பானிய தீவுகளிலும் சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. 5 அடி உயரத்துக்கு அலைகள் எழும்பி வருவதாக, ஹவாய் தீவு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags: headlinesheadlines tamilheadlines today
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“முன்பே தொடங்கிய காதல் பயணம்” – ஜாய் கிரிசில்டா விளக்கம் !

Next Post

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு :

Related Posts

மயிலாடுதுறையில் 100%வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேருந்து & வாகனங்களில் ஓட்டு ஸ்டிக்கர்கள்  விழிப்புணர்வு 
News

March 24, 2026
சீர்காழி  கிழக்கு,மேற்கு ஒன்றிய கிளை செயலாளர்கள் பிரதிநிதிகள் பாக முகவர்கள் & பொது உறுப்பினர்கள் கூட்டம்

விழுப்புரத்தில் ADMKவின் C.V.சண்முகம் கட்சி பணி செயல்படவிடாமல் புறக்கணிப்பதாக பசுபதி தெரிவித்துள்ள சம்பவம்

முன்னறிவிப்பு இன்றி நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூடப்பட்டதால், மிகுந்த நஷ்டம் விவசாயிகள் வேதனை

தி.மு.க.,வினர் பதற்றத்தில் உள்ளனர் : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு :

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.