- விவசாயிகளிடம் சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது என்று வலியுறுத்தி பிரதமரிடம் மனு அளித்தோம். பிரதமரிடம் பேசியதால் சிபில் ஸ்கோர் பிரச்னைக்கு தீர்வு கிடைத்தது என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்தார்.
- காஷ்மீர் பிரச்னை குறித்து பேசும்போதெல்லாம் நேருவை இழிவுபடுத்துவது ஏன்? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
- போரை நிறுத்துமாறு, அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
- மக்களின் பாதுகாப்புக்கு பிரதமர், உள்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு பொறுப்பு இல்லையா? நீங்கள் எத்தனை நடவடிக்கை எடுத்தீர்கள் என்பது பிரச்னையில்லை. உண்மையை உங்களால் மறைக்க முடியாது,” என லோக்சபாவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா பேசினார்.
- பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டால், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும்,” என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
- பிரளய் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) சாதனை படைத்துள்ளது.
- உள்நோக்கத்துடன் எதிர்க்கட்சிகள் மீது அமித் ஷா பழி சுமத்துகிறார், என லோக்சபா விவாதத்தின் போது தி.மு.க., எம்.பி., கனிமொழி பேசுகையில் தெரிவித்தார்.
- பாகிஸ்தானுக்கு நற்சான்று வழங்க ப.சிதம்பரம் விரும்புகிறார்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
- பாகிஸ்தானின் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்விச்செலவை காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் ஏற்பதாக அறிவித்துள்ளார்.
- ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையில் இன்று 2வது நாளாக வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சல்லடை போட்டு தேடி வருகின்றனர்.