- தி.மு.க., அரசின் அலட்சியப் போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
- இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்யவே விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை, என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
- தாய்லாந்தின் புகெட் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், புறப்பட்ட 16 நிமிடங்களுக்கு பிறகு, ஹைதராபாத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
- தினம், தினம் எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்வி கேட்கும் வழக்கம் உள்ள திருமாவளவன், இன்று ( ஜூலை 19) இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்” என தெரிவித்தார்.
- எந்த விசாரணையும் நடத்தாமல், டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- டி.எஸ்.பி., சுந்தரேசனை பணியிடை நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்ட கடிதத்தை, உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் பொதுவெளியில் வெளியிட்டதாக கூறி, தலைமை காவலர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- பணமோசடி மற்றும் பிற நிதி குற்றங்களுக்காக விசாரணையில் உள்ள ஆன்லைன் பந்தய செயலிகளை விளம்பரப்படுத்தியதாக எழுந்த புகாரில், ஜூலை 21ம் தேதி ஆஜர் ஆக வலியுறுத்தி கூகுள், மெட்டாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
- பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது” என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
- பண மூட்டை பிரச்னையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்கத்தை அனைத்துக் கட்சிகளும் ஆதரிக்கின்றன என பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தெரிவித்துள்ளார்.
- ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். இரு நாடுகள் இடையே முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.