March 7, 2026, Saturday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home ராசிபலன்

இன்றைய ராசிபலன் – ஜூன் 25, 2025 (புதன்கிழமை)

by Anantha kumar
June 25, 2025
in ராசிபலன்
A A
0
இன்றைய ராசிபலன் – ஜூன் 25, 2025 (புதன்கிழமை)
0
SHARES
33
VIEWS
Share on FacebookTwitter

ஜூன் 25, 2025, புதன்கிழமைக்கான ராசிபலன்கள். உங்கள் நாள் எப்படி இருக்கப் போகிறது? மேஷம் முதல் மீனம் வரை ராசிபலன்கள் மற்றும் இன்று உங்களுக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டங்களை அறிந்து கொள்ளுங்கள்

மேலும், இன்றைய நாளுக்கான உங்கள் அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறங்கள் மற்றும் வழி பட வேண்டிய தெய்வம் இப்போது அறிந்து கொள்ளலாம்.

நினைத்ததை நடத்தி முடிக்கும் மேஷ ராசி நேயர்களே!

நீங்கள் வேலை செய்யும் இடத்திலும் வேலையிலும் கவனமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் வேலைக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சூழ்நிலை நிலவுகிறது.
சில முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
உங்கள் துணையிடம் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்ளுங்கள்.
குடும்பத்தால் சிறு சிறு பிணக்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
முன்கோவத்தை குறைக்க தியானம் மேற்கொள்ளலாம்.
பண விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 4,8
  • அதிர்ஷ்ட நிறம் : ஊதா
  • வழி பட வேண்டிய தெய்வம் : விநாயகர் வழிபாடு நல்ல முன்னேற்றம் தரும்
  • அஸ்வினி : பொறுமை தேவை
  • பரணி : கவலைகள் தீரும்
  • கிருத்திகை : உயர் அதிகாரியிடம் நன்மதிப்பை பெறுவீர்கள்.

பேச்சில் வல்லமை கொண்ட ரிஷப ராசி நேயர்களே!

பல்வேறு வகைகளில் தொழில்கள் அமைந்து அதன் மூலம் வருமானம் ஈட்டும் வாய்ப்பு கிடைக்கும்.
பிள்ளைகள் உங்களை அனுசரித்து நடப்பார்கள்.
இயற்கையிலே காதல் வசப்படும்.
ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு உங்கள் சந்தோஷமாக நடந்து கொள்ளும் நாள்.
வாழ்வில் முக்கியமான ஒருவரை சந்தித்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
பண விஷயங்களில் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
உடல் நலனில் அக்கறை தேவை.
விலை உயர்ந்த பொருள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பல நாள் கவலை தீரும்.

  • அதிர்ஷ்ட எண் : 3,12
  • அதிர்ஷ்டமான நிறம் : மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : அண்ணாமலையாரை வணங்க மாற்றம் காணலாம்
  • கிருத்திகை : கவலைகள் மாறும்
  • ரோகிணி : வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்
  • மிருகசீரிஷம் : பல நாள் கவலை என்று தீரும்.

மனோதிடம் உள்ள மிதுன ராசி நேயர்களே!

நாளைய பொழுது உங்களுக்கு இனியதாகவே இருக்கிறது.
எல்லா செயல்களிலும் வெற்றியை நோக்கி முன்னேறுவீர்கள்.
புதிய திட்டங்களும் அதற்கான வாய்ப்புகளும் அமையும்
நீண்டதொரு உதவி உங்களுக்கு கிட்டும் பயணங்களால் நன்மை உண்டாகும்.
உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பார்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படுகிறது.
மூன்றாம் மனிதனின் செயல்களில் தலையிட வேண்டாம்.
உடன் பிறந்தவர்களால் நன்மை உண்டாகும்.
வியாபாரத்தில் லாபத்தை எதிர்பார்க்கலாம். மனம் பல வழிகளில் அலைபாய வாய்ப்பு உள்ளது மனதை கட்டுப்படுத்தும் பழக வேண்டும்.

  • அதிர்ஷ்ட எண் : 4
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை, கருநீலம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாள் வழிபாடு சிறப்பான முன்னேற்றத்தை தரும்
  • மிருகசீரிஷம் : சிந்தனையில் கவனம் தேவை
  • திருவாதிரை : பொறுமையுடன் இருப்பது நலம்
  • புனர்பூசம் : நன்மைகள் உண்டாகும் இன்று பெருமாள் வழிபாடு சிறப்பான முன்னேற்றத்தை தரும்.

காரியத்தில் கண்ணாய் இருக்கும் கடக ராசி நேயர்களே!

இன்று மகிழ்ச்சிகரமான நாள் உங்கள் கனவுகள் நிறைவேறும்.
வீடு வாகனங்கள் அமைய வாய்ப்புள்ளது.
மற்றவர்களிடம் கவனமாக இருந்தால் வீணான கவலைகளை தவிர்க்கலாம்.
உங்கள் தகுதியை வெளிப்படுத்தும் நாள் உங்களுடைய உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும் நாள்.
சுப காரியங்களில் பங்கு பெறும் நாள் புதிய நட்புக்கள் உண்டாகும் பொதுவில் மேன்மையான நாள்

  • அதிர்ஷ்ட எண் : 1,7
  • அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : இன்று சிவபெருமானை வழிபட நன்மை உண்டாகும்
  • புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்
  • பூசம் : நன்மைகள் நிறைந்த நாள்
  • ஆயில்யம் : காரியங்கள் நிறைவேறும் நாள்

வீரமிக்க சிம்ம ராசி நேயர்களே!

வீட்டிற்கு ஆடம்பரமான பொருள்களை சேர்ப்பீர்கள்.
உத்தியோகத்தில் உங்களுக்கு கௌரவமான பதவி கிடைக்கும்.
வியாபாரம் செய்வதற்கு சிறப்பான நாள். நண்பர்கள் மற்றும் வெளி மனிதர்களிடமிருந்து பண தேவைகள் பூர்த்தியாகும்.
காதல் கைகூடும் பேச்சில் கவனம் தேவை.
முதலீடுகளில் இருந்து நன்மை அடைவீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : சூரிய நாராயணனை வழிபட இன்று நாள் சிறப்பாக அமையும்.
  • மகம் : நற்பலன்கள் உண்டு.
  • பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்
  • உத்திரம் : ஆதாயம் உண்டு

மகிழ்ச்சி கன்னி ராசி நேயர்களே!

இன்று பிள்ளைகளிடத்தில் கவனம் தேவை.
தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்க்கலாம்.
வியாபாரத்தில் நட்பு வட்டாரம் பெருகும்.
இன்று வேலையில் அதிக நேரம் எடுத்து காரியத்தை முடிப்பது போல் சூழ்நிலை உருவாகும்.
கொடுத்த வாக்கை காப்பாற்ற தினருவீர்கள்.
உறவினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்தி வரும். பொறுப்புகள் அதிகமாகும்

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
  • வழி பட வேண்டிய தெய்வம் : பெருமாளை வழிபட நாள் சிறக்கும்
  • உத்திரம் : முன்னேற்றமான நாள்
  • ஹஸ்தம் : மகிழ்ச்சியான நாள்
  • சித்திரை : கௌரவமான நாள் இன்று பெருமாளை வழிபட நாள் சிறக்கும்.

நேர்மைக்கு பெயர் போன துலா ராசி நேயர்களே!

உங்கள் மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் குவியும்.
கணவன் மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும்
வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம்
சிறு சிறு தடைகள் இன்று ஏற்படும் நாள்
புது மனிதர்களின் நட்பு மனதிற்கு நிம்மதியை தரும்.
நினைத்த காரியம் இன்று நிறைவேறும்.

  • அதிர்ஷ்ட எண் : 7
  • அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : அர்த்தநாரீஸ்வரரை வழிபட நன்மை உண்டாகும்
  • சித்திரை: நிம்மதியான நாள்
  • சுவாதி : புது முயற்சிகள் ஏற்படும்
  • விசாகம் : விட்டுக் கொடுக்க வேண்டும்

இளகிய மனம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே!

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையை காணலாம்.
நீண்ட காலம் இருந்து வந்த உடல் உபாதை இன்று குறையும் வாய்ப்புள்ளது
வேலையில் எதிர்பாராத உதவிகள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும்
வேலையில் சில நுணுக்கங்களை பின்பற்றி வெற்றி அடைவீர்கள்.
உங்களுடைய இளகிய மனத்தை பயன்படுத்தி காரியம் சாதிக்க நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்

  • அதிர்ஷ்ட எண் : 8
  • அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
  • வழி பட வேண்டிய தெய்வம் : விநாயகர் வழிபாடு இந்த நாளை சிறப்பானதாக்கும்
  • விசாகம் : இன்று பொறுமை காக்கவும்
  • அனுஷம் : கடமைகள் அதிகரிக்கும்
  • கேட்டை : கவனமாக இருக்க வேண்டிய நாள் இன்று.

காரியத்தில் கண்ணாயிருக்கும் தனுசு ராசி நேயர்களே!

இன்று பள்ளிகள் விஷயத்தில் கவனம் தேவை.
வரவு செலவுகளில் கவனம் தேவை.
மனைவி மூலம் ஆதாயம் கிடைக்கும்.
பல நாள் வரவேண்டிய தொகை இன்று உங்களுக்கு கிடைக்கும்.
இதுவரை இருந்து வந்த குழப்பங்கள் குறையும்.

  • அதிர்ஷ்ட எண் 5
  • அதிர்ஷ்ட நிறம் சந்தன நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : தட்சிணாமூர்த்தி வழிபாடு இன்றைய நாளை சிறப்பாகும்
  • மூலம் : உதவிகள் பெறும் நேரம்
  • பூராட ம் : பிறரிடம் பேசும் போது கவனம் தேவை
  • உத்திராடம் : மன சஞ்சலம் குறையும்.

தன்னலம் போல் பிறர் நலத்தை என்னும் மகர ராசி நேயர்களே!

முன்னால் செய்த ஒரு காரியத்திற்கு இன்று வெகுமதி கிடைக்கும்.
கடின உழைப்பின் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்
பார்ட்னர்ஷிப் மூலம் நல்ல பயன் ஏற்படும்.
இன்று பெற்ற பிள்ளைகளால் நன்மை உண்டாகும்.
இன்று ஆதரவான சூழ்நிலை உருவாகும்.

  • அதிர்ஷ்ட எண் 6
  • அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
  • வழி பட வேண்டிய தெய்வம் : ஐயப்பன் வழிபாடு இந்த நாளை சிறப்பாகும்
  • உத்திராடம் : திறமை வெளிப்படும்
  • திருவோணம் : ஆதாயமான நாள்
  • அவிட்டம் : சிறப்பான ஒன்றை பெறுவீர்கள்.

அன்பான கும்ப ராசி நேயர்களே!

நீண்ட நாள் கடன் இன்று தீரும்.
இன்று மற்றவர்களுடன் பேசும்போது கவனம் தேவை.
அலைச்சல்களால் முன்னேற்றம் கிடைக்கும்.
பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனை விலகும்

  • அதிர்ஷ்ட எண் : 4, 6
  • அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • வழி பட வேண்டிய தெய்வம் : அனுமன் வழிபாடு இந்த நாளை சிறப்பானதாக்கும்
  • அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்
  • சதயம் : பிரச்சினைகளை சமாளிப்பீர்கள்
  • பூரட்டாதி : மனவலிமை கூடும்.

சிறு தூக்கிப் பார்க்கும் மீனராசி நேயர்களே!

நட்புகள் வட்டாரத்தில் பேசும் போது மன அமைதி பெறுவீர்கள்.
குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும்
சொத்து வாங்குவதில் ஆர்வம் ஏற்படும்
உங்கள் திறமைகள் வெளிப்படும் அதற்கான அங்கீகாரமும் பெறுவீர்கள்
புதியவற்றைக் கற்றுக்கொள்ள விரும்புவீர்கள்
இன்று மன நிம்மதி சற்று அலைபாயும் தியானம் மேற்கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.
குழந்தைகளால் மன நிம்மதி பெறுவீர்கள்.

  • அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 10
  • அதிர்ஷ்ட நிறம் மஞ்சள் நிறம்
  • வழி பட வேண்டிய தெய்வம் : முருகன் வழிபாட்டால் இன்றைய நாள் சிறப்பானதாகும்
  • பூரட்டாதி : செய்யும் காரியத்தில் கவனம் தேவை
  • உத்திரட்டாதி : நல்ல வாய்ப்பு உண்டாகும்
  • ரேவதி மகிழ்ச்சி உண்டாகும்
Tags: Today Rasi Palanஇன்றைய ராசிபலன்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

Coolie First Single : கூலி படத்திலிருந்து வெளியானது முதல்பாடல்

Next Post

சுங்க கட்டணத்திற்கு தடை கோரிய மனு-அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

Related Posts

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 17, 2025 (புதன்கிழமை)

December 17, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 16, 2025 (செவ்வாய்க்கிழமை)

December 16, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 11, 2025 (வியாழக்கிழமை)

December 11, 2025
இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)
ராசிபலன்

இன்றைய ராசிபலன் – டிசம்பர் 10, 2025 (புதன்கிழமை)

December 10, 2025
Next Post
சுங்க கட்டணத்திற்கு தடை கோரிய மனு-அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

சுங்க கட்டணத்திற்கு தடை கோரிய மனு-அரசுக்கு நீதிபதிகள் கேள்வி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

“கோவில் நிலங்களுக்கு இனி டிஜிட்டல் பாதுகாப்பு!” – அனைத்து சொத்து விவரங்களையும் இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

March 6, 2026
நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்; ஈரான் – இஸ்ரேல் போரால் முடங்கிய ஏற்றுமதி!” – நடுக்கடலில் தவிக்கும் 3.50 கோடி முட்டைகள்!

March 6, 2026
‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

‘தமிழர் தேசிய பார்வர்டு பிளாக்’ என்ற புதிய கட்சி துவக்கம்

December 16, 2025
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

March 7, 2026

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

0
தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

0
நாங்குநேரி இரட்டைக் கொலை: ஐகோர்ட் அதிரடி தலையீடு – வடமாநிலத் தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர் முறையீடு!

நாங்குநேரி இரட்டைக் கொலை: ஐகோர்ட் அதிரடி தலையீடு – வடமாநிலத் தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு கோரி வழக்கறிஞர் முறையீடு!

0
விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  

விழுப்புரத்தில்  நகை வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி (கொல்லர்) 4 கிலோ தங்க நகை பணம் வழிப்பறி 4 பேரை கைது  

March 7, 2026
ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

ஆளுநர் பதவிக்கே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஆர்.என்.ரவி இடமாற்றம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி அறிக்கை!

March 7, 2026
திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருநள்ளாறில் மகா சனிப்பெயர்ச்சி விழா: 8.24 மணிக்கு மீன ராசியில் அமர்ந்தார் சனீஸ்வரர் – ஆளுநர் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

March 7, 2026
தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

தமிழகத்தைச் சீரழிக்கச் சதியா? போதைப்பொருள் புழக்கமே வன்முறைக்குக் காரணம் – நாங்குநேரி கொலையில் செல்வப்பெருந்தகை அதிரடிப் புகார்!

March 7, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.