May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

மா விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் : 20ம் தேதி கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. போராட்டம்

by Priscilla
June 18, 2025
in News
A A
0
மா விவசாயிகளுக்காக உண்ணாவிரதம் : 20ம் தேதி கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. போராட்டம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

மா விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 20ம் தேதி (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இடப்பாடி கே. பழனிசாமி (இ.பி.எஸ்) அறிவித்துள்ளார்

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நெல், கரும்புக்குப் பின் அதிக பரப்பளவில் மா மற்றும் தென்னை பயிரிடப்படுவதாகவும், இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 35,000 ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஆண்டுதோறும் 3 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் உற்பத்தியாகிறது. அதில் 2 லட்சம் மெட்ரிக் டன் மாம்பழம் மாம்பழக் கூழ் தயாரிக்க பயன்படுகிறது.

ஆனால், இந்த ஆண்டில் மாங்காய் விலையிலும் மாம்பழக் கூழ் தயாரிப்பு கொள்முதல் விலையிலும் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், பல மா விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

விவசாயிகள் கோரிக்கைகள் :

மாம்பழத்திற்கான கொள்முதல் விலை கிலோக்கு ₹13 வழங்க வேண்டும்

பாதிக்கப்பட்ட விவசாயர்களுக்கு ஏக்கருக்கு ₹30,000 இழப்பீடு வழங்க வேண்டும்

மாம்பழக் கூழுக்கான GST விகிதம் 12% லிருந்து 5% ஆக குறைக்க வேண்டும்

இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினாலும் இதுவரை எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதனை எதிர்த்து, அ.தி.மு.க. சார்பில் 20ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கிருஷ்ணகிரி பஸ்நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இந்தப் போராட்டத்துக்கு கழக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி தலைமை வகிக்கவுள்ளார்.

Tags: admkedapadai palanisamykrishnagirimango formers
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

இஸ்ரேல் – ஈரான் மோதல் : போரில் இறங்குமா அமெரிக்கா ?

Next Post

மோடி – ட்ரம்ப் இடையே 35 நிமிட உரையாடல் : ஆபரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய விளக்கம் !

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
மோடி – ட்ரம்ப் இடையே 35 நிமிட உரையாடல் : ஆபரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய விளக்கம் !

மோடி - ட்ரம்ப் இடையே 35 நிமிட உரையாடல் : ஆபரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய விளக்கம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.