May 7, 2026, Thursday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல மாடல் : ஹரியானாவில் பரபரப்பு !

by Priscilla
June 17, 2025
in News
A A
0
கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல மாடல் : ஹரியானாவில் பரபரப்பு !
0
SHARES
3
VIEWS
Share on FacebookTwitter

பானிபட் :
பிரபல மாடலாகும் சிம்மி சவுத்ரி என்கிற ஷீத்தல், ஹரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்கவுடா பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சகோதரி காணாமல் போனதாக புகார் :

ஜூன் 14-ஆம் தேதி, ஷீத்தலின் சகோதரி நேஹா, தனது சகோதரி காணாமல் போனதாக பானிபட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். “சுனில் என்கிற முன்னாள் காதலர் அவரை தாக்கி, தொடர்ந்து தொந்தரவு அளித்து வருகிறார்” என்று ஷீத்தல் அந்த நாள் இரவு 1.30 மணிக்கு தனது சகோதரிக்கு தெரிவித்திருந்ததும், அதற்குப் பிறகு அவருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதையும் நேஹா புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

கொலையில் காதலன் சிக்கினார் :

இந்நிலையில், ஜூன் 16-ஆம் தேதி கார்கவுடா கால்வாயில் இருந்து ஷீத்தலின் சடலம் மீட்கப்பட்டது. ஹரியானா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கொலையில் முக்கிய சந்தேக நபராக ஷீத்தலின் முன்னாள் காதலனும், ஓட்டல் உரிமையாளருமான சுனில் மீது குற்றச்சாட்டு எழுந்தது. முதலில் தனது காருடன் விபத்தில் சிக்கியதாகவும், ஷீத்தல் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் சுனில் விளக்கம் அளித்தார்.

விசாரணையில் நிஜம் வெளிவந்தது :

ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில், ஷீத்தலைத் தானே கொலை செய்ததாக சுனில் ஒப்புக்கொண்டார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மது அருந்திய நிலையில் கோபத்தில் இந்த கொலை நடந்திருக்கும் வாய்ப்பு குறித்து போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சுனிலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கொலையின் தெளிவான காரணம் குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

பின்னணி விபரங்கள் :

கர்னாலில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்த ஷீத்தல், பின்னர் ஹரியானா இசைத் துறையில் மாடலிங் செய்து புகழ் பெற்றார். அவரது முன்னாள் காதலன் சுனிலுடன் காதல் மலர்ந்தது, பின்னர் அவர் ஏற்கனவே திருமணமானவர் என்பதையும், இரண்டு குழந்தைகள் இருப்பதையும் ஷீத்தல் அறிந்து பிணைவை முறித்துகொண்டதாக தெரிகிறது.

இச்சம்பவம் மாடலிங் உலகத்தையும், ஹரியானா மக்களையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags: bihardeathharyana modelmurdersheetal
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு : ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது – உடனடி சஸ்பென்ஷன்

Next Post

அம்பேத்கரை அவமதித்ததாகக் குற்றச்சாட்டுகள் : லாலு பிரசாத் யாதவுக்கு பட்டியலின ஆணையம் நோட்டீஸ் !

Related Posts

சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி
News

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
“காத்திருந்த பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் ! நாளை ரேஷன் அப்டேட் டே !”

October 10, 2025
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள விஜய்க்கு வணிகர்கள் சார்பில் வாழ்த்துகள்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

0
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

முதல்வராக பொறுப்பேற்கTVKதலைவர் ஜோசப்விஜய் எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் நேர்த்திக்கடன்

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை தத்தங்குடி ஸ்ரீ மங்கள மகா மாரியம்மன் ஆலயத்தில் 13-ஆண்டு சித்திரை பால்குடம் காவடி திருவிழா

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

மயிலாடுதுறை மாவட்டத்தில் திடீரென்று பெய்த கோடை மழை, பலமாக பெய்த மழை

May 6, 2026
சீர்காழியில் TVK சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் வாக்கு அளித்த வாக்களருக்கு இனிப்பு வழங்கி நன்றி

திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை

May 6, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.