August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

அரைவேக்காட்டு அறிக்கை விடும் இ.பி.எஸ். : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் !

by Priscilla
June 16, 2025
in News
A A
0
அரைவேக்காட்டு அறிக்கை விடும் இ.பி.எஸ். : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம் !
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

தஞ்சாவூரில் நடைபெற்ற அரசுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை (இ.பி.எஸ்.) கடுமையாக விமர்சித்தார். “அரைவேக்காட்டு தனமாக அறிக்கை விடுகிறார் இ.பி.எஸ்.,” எனச் சாடிய அவர், அவரது அறிக்கைகள் தனக்குள் உள்ள குழப்பங்களையும், கூட்டணிக் குழப்பங்களையும் மறைப்பதற்காகவே என்று கூறினார்.

முதல்வரின் விமர்சனம் :

“சோழ நாட்டின் காற்றை சுவாசிக்கும்போதே ஒரு கம்பீரம் பிறக்கிறது. காவிரி நீரைப் பெற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தவர் கருணாநிதி. தமிழகத்தின் உரிமையை காவிரியில் நிலைநாட்டியது தி.மு.க.,தான்,” எனத் தெரிவித்த முதல்வர், “இன்றைய வளர்ச்சியை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் புலம்பி கொண்டு இருக்கிறார். அரசியல் அறிக்கைகளை துல்லியமாகவும், செய்திகளை வாசித்த பிறகும் வெளியிட வேண்டும். ஆனால் அவர் செய்திகளை படிக்காமலேயே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இது அரைவேக்காட்டு அறிக்கைகள்தான்,” என குற்றம்சாட்டினார்.

புதிய அறிவிப்புகள் :

விழாவில் பல முக்கிய திட்டங்களும் முதல்வரால் அறிவிக்கப்பட்டன :

தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூலகத்திற்கு கூடுதல் மானியம் ஒதுக்கப்படும்.

வெண்ணாறு, வெட்டாறு நதிகள் சந்திக்கும் பகுதியில் ரூ.42 கோடி மதிப்பில் புதிய பாலம் கட்டப்படும்.

கல்லணை கால்வாய் சாலை ரூ.40 கோடி செலவில் அகலப்படுத்தப்படும்.

டெல்டா அல்லாத மாவட்டங்களில் சாகுபடிக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

மேலும், ரூ.70 கோடியில் அமைக்கப்பட்ட மினி டைடல் பார்க் தஞ்சையில் திறக்கப்பட்டுள்ளதாகவும், கும்பகோணம்-மன்னார்குடி சாலைப் பணிகள் 90% முடிந்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டது.

விவசாயிகளுக்கான புதிய திட்டம் :

விழாவில், 8 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் தொடங்கப்பட்டதாகவும் முதல்வர் அறிவித்தார். மக்கள் மனுக்களுக்கு அரசு எடுத்துச் செய்யும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதாகவும், மக்கள் நலனுக்காகவே தம் அரசு செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: admkdmkedapadi palanisamymk stalin
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் பணியாற்றிய பிரபல விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்

Next Post

“இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் ” – சைப்ரஸில் விருது பெற்ற பிரதமர் மோடி உரை

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீரை கலப்பதை தடுத்திட குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்தADMKமனு

நாகர்கோவில் திரையரங்கில் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக  கொண்டாட்டம்

August 14, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.