August 12, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு : ஏ.எஸ்.பி. உயிரிழப்பு ; தீவிர விசாரணை நடைப்பெறுகிறது !

by Priscilla
June 9, 2025
in News
A A
0
சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு : ஏ.எஸ்.பி. உயிரிழப்பு ; தீவிர விசாரணை நடைப்பெறுகிறது !
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ராய்ப்பூ :
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் உதவி மேல் காவல் கண்காணிப்பாளர் (ASP) ஆகாஷ் ராவ் உயிரிழந்தார். மேலும், பாதுகாப்புப் படையினர் பலர் காயமடைந்துள்ளனர் என ஐ.ஜி. சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம், கோண்டா-எரபோரா சாலையில் உள்ள டோண்ட்ரா பகுதியில் நடந்தது. நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டு வெடித்ததில், நடவடிக்கையில் இருந்த ASP ஆகாஷ் ராவ் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா இதுகுறித்து கூறியதாவது :
“ASP ஆகாஷ் ராவ் மிகுந்த துணிச்சலுடன் பணியாற்றியவர். அவரது உயிர்தியாகம் எங்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர் பல்வேறு விருதுகளை பெற்றவர். பதுங்கி இருக்கும் நக்சலைட்டுகளை சிக்கவைத்துத் தண்டிக்கும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது,” என்றார்.

தற்போது சம்பவ இடத்தில் உயர் பாதுகாப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பான மேலதிக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags: Akash raoASPChhattisgarhIG sundarraj
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மரியாதை கூட இல்லையென வைரமுத்து ஆதங்கம் !

Next Post

நாயை கூட விட்டு வைக்கலயா.. வாலிபர் கைது

Related Posts

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு
News

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வரும் மண் திருட்டு

August 8, 2026
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட ஏரிகளில் கழிவு நீரை கலப்பதை தடுத்திட குப்பைகளை கொட்டி எரிப்பதை தடுத்து நிறுத்தADMKமனு

நாகர்கோவில் திரையரங்கில் ரசிகர்கள் மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக  கொண்டாட்டம்

August 14, 2025

வெறிபிடித்த நாய்களை கருணை கொலை செய்ய தமிழக அரசு ஆணை

July 29, 2025
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

0
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

0
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

0
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

0
தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

தவணைக்கு வாங்கிய 10 சவரன் நகை போலியானது நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

August 11, 2026
போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

போதைக்கு எதிராக நாகையில் அதிர வைத்த 3,000 கல்லூரி மாணவர்கள்!  வானில் இருந்து ட்ரோன் பார்வை

August 11, 2026
மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

மகனின் இறப்பில் சந்தேகம் ? நண்பர்கள் மீது அளித்த புகாரில் காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என மனு

August 11, 2026
விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

விழுப்புரம் மேல்வாலை-கண்டாச்சிபுரம் பழநிவேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திறப்பு 

August 11, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.