September 15, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது : காஷ்மீரில் பிரதமர் மோடி கண்டனம்

by Priscilla
June 6, 2025
in News
A A
0
பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது : காஷ்மீரில் பிரதமர் மோடி கண்டனம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

ஸ்ரீநகர் : “பாகிஸ்தான் மனிதகுலத்திற்கும் சுற்றுலாத்துறைக்கும் எதிரான செயல்களில் ஈடுபடுகிறது” எனக் கடும் கண்டனம் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஜம்மு காஷ்மீரில் ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள செனாப் பாலம் மற்றும் அஞ்சி பாலம் உள்ளிட்ட முக்கிய கட்டிட வேலைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

பிரதமர் மோடி உரையில் கூறியதாவது :

“செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் இந்தியாவின் முன்னேற்றத்தின் சக்திவாய்ந்த சின்னங்களாகும். இவை வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும். ஆனால், நமது அண்டை நாடான பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு மட்டும் அல்ல, சுற்றுலா வளர்ச்சிக்கும் எதிராக செயல்படுகிறது.”

அவர் மேலும் கூறும்போது, ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து குறிப்பிட்டார்.

“பஹல்காமில் நடந்த தாக்குதல் இந்திய சுற்றுலா துறையை பாதிக்கவே இழைக்கப்பட்ட சதி. இது காஷ்மீரி மக்களின் வருமானத்தை தடுக்க பாகிஸ்தான் செய்த முயற்சியாகும்” என்றார்.

மேலும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கு வந்தே பாரத் ரயில்கள் கிடைத்துள்ளன.

“மாதா வைஷ்ணோ தேவியின் ஆசிர்வாதத்துடன், இன்று ரயில் சேவையை இங்கு கொண்டு வர முடிந்தது. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயிலில் பயணிக்கலாம் என்பது நிஜமாகியுள்ளது” என்று அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இத்துடன், ரூ.46,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு புதிய நம்பிக்கையை வழங்கும் என்றும், இவை இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Tags: jammu kashmiroperation sindoorPM MODIsri nagar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“முருகன் மாநாடு அல்ல ; சங்கிகள் மாநாடு ” – அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்

Next Post

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் 6.3 லட்சம் பேர் ஏமாற்றம் – பல கோடிகள் மோசடி !

Related Posts

செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்
News

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ குசும சீதளாம்பிகை என்கிற ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 53 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா

May 12, 2026
தரங்கம்பாடி 50 ஆண்டு பிறகு சந்தித்த TELC பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் & ஆசிரியர் சந்திப்பு

May 5, 2026
த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணி முயற்சி : ராகுலை சந்திக்க விஜய் முயற்சி ?

July 17, 2025
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

0
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

கொளத்தூர் பகுதியில் சங்கு விநாயகர் மற்றும் கண் திருஷ்டி உலோக விநாயகர் பண விநாயகர் போன்ற சிலைகள்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

மயிலாடுதுறை மாவட்ட கடற்பகுதியில், தனியார் நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் அனுமதி வழங்கக் கூடாது

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

துலா கட்ட காவிரிக்கு வந்தடைந்தது காவிரி நீர். ஆரத்தி எடுத்து மலர்கள் தூவி பொதுமக்கள் உற்சாகம்

September 14, 2026
செங்கல்பட்டு பாலாற்று மேம்பாலத்தில் நடுவில் கார் தீப்பிடித்து எறிந்தது. கடும் போக்குவரத்து நெரிசல்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்காத காரணத்தால், நெல் மூட்டைகள் திடீர் மழையில் நனைந்து சேதம்

September 14, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.