July 1, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

திருடவும் முடியல , திண்ணு செரிக்கவும் முடியல – கிண்டலடித்த முதல்வர் ஸ்டாலின்

by Kavi
December 24, 2025
in News
A A
0
வரலாறு தெரியாமல் எங்களோடு மோத வேண்டாம் – விஜய்க்கு எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்
0
SHARES
11
VIEWS
Share on FacebookTwitter

பெரியார் எனும் பெருஞ்சூரியனை திருடவும் முடியாமல் தின்று செரிக்கவும் முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட, ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் தமிழ்நாடு நின்றால், என்றும் வெற்றி நமதே என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 52-வது நினைவுநாளை ஒட்டி, முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வளைந்து நின்ற முதுகுகள் தலைநிமிர்ந்து தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்கு தந்தவர் பெரியார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழர்கள் தலைகுனியாமல், ஆதிக்கத்திற்கு அடிபணியாமல், பகுத்தறிவுச் சிந்தனையோடு சம மனிதரை நேசித்துச் சமத்துவத்தை பேணுவதே, அவர் உழைத்த உழைப்புக்கு நாம் செலுத்தும் நன்றி என்று கூறியுள்ளார்.

பெரியாரை செரிக்க முடியாமல் திண்டாடும் பகைவர் கூட்டத்தின் வஞ்சக எண்ணங்களை வீழ்த்திட ஒற்றுமை உணர்வோடு ஓரணியில் நின்றால் என்றும் வெற்றி நமதே என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BJP GOVERNMENTmk stalinperiyar
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருவள்ளூரில் கிறிஸ்துமஸ்விழா முன்னிட்டு மதபோதகர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் V.G.ராஜேந்திரன் நலத்திட்டஉதவி

Next Post

விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இந்திய விண்வெளித்துறையில் ஒரு மைல்கல்

Related Posts

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்
News

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
News

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026
Next Post
விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் – இந்திய விண்வெளித்துறையில் ஒரு மைல்கல்

விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - இந்திய விண்வெளித்துறையில் ஒரு மைல்கல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
“அய்யா சிவ சிவ அரகரா!” – சாமித்தோப்பில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமம்; குமரி மாவட்டத்தையே குலுக்கிய வைகுண்டர் அவதார தின விழா!

March 7, 2026
மலைச்சாலையில் கந்தன் கருணை: குமுளி வழிவிடும் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!

February 3, 2026
“கல்வியும் மருத்துவமுமே முதல்வரின் இரு கண்கள் உயர்கல்வியில் பெண்கள் முதலிடம்” ராஜகண்ணப்பன் பெருமிதம்!

January 9, 2026
 தாமிரபரணி ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

November 20, 2025
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

0
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

0
திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

திருத்துறைப்பூண்டி பள்ளியில் நிகழாண்டு பள்ளி பாடப்புத்தகங்களை இரும்புவியாபாரியிடம் விற்பனை செய்த பள்ளி ஆசிரியர்

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

காவிரி சத்தியவாணன் வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தண்ணீர் திறந்து விடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சோமவார பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட மகா தீப ஆரத்தி 

June 30, 2026
விழுப்புரத்தில் குழந்தைகள் நலன் & சிறப்புச்சேவைகள் துறை அலுவலர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்

சீர்காழி அருகே நள்ளிரவில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த விலை உயர்ந்த பைக் திருட்டு  

June 30, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.