May 8, 2026, Friday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

கொடைக்கானல்  சூரியன் ஒளியில் ஆவியாகி மிதந்த ரம்ய காட்சி!

by sowmiarajan
November 20, 2025
in News
A A
0
கொடைக்கானல்  சூரியன் ஒளியில் ஆவியாகி மிதந்த ரம்ய காட்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக காலை–மாலை வேளைகளில் தொடர்ச்சியாக பெய்த மழையும், அதனுடன் கூடிய அடர்ந்த பனி மூட்டமும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்திருந்தது. நேற்று மழை ஓய்ந்த நிலையில் இரவில் கடும் குளிர் நிலவியதால், இன்று அதிகாலை நட்சத்திர ஏரியின் மேற்பரப்பு முழுவதும் பனி படர்ந்து வெள்ளைத் திரை போர்த்தியனுபோல மிளிர்ந்தது.

அதிகாலை சூரியன் தன் ஒளியை பரப்பத் தொடங்கியவுடன், ஏரியில் படர்ந்திருந்த பனி மெதுவாக ஆவியாக எழுந்து வானத்தை நோக்கி மிதந்த காட்சி கண்கொள்ளாக இருந்தது. பனி மெல்ல உயர்ந்து நீரில் மிதக்கும் போலக் காணப்பட்டது. சூரியக்கதிர்கள் பனிவெட்கத்தில் ஒளிர, ஏரி முழுவதும் ஒளிக் கதிர்கள் நடனமாடும் காட்சியைப் போன்று இருந்தது.

நட்சத்திர ஏரி கரையில் காலை நடைப்பயிற்சிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் ஆகியோர் இந்த அபூர்வமான இயற்கைக் காட்சியை ரசித்து, மொபைல் கேமராவில் பதிவுசெய்து மகிழ்ந்தனர். திடீரென தோன்றிய இந்த குளிர்கால அழகை நேரில் கண்டவர்கள், “ஒவ்வொரு ஆண்டும் குளிர் இருக்கும், ஆனால் இன்றைய பனி ஆவியாத காட்சி மிகச் சிறப்பு” என்று கருத்து தெரிவித்தனர்.

சுற்றுலா சீஸன் தொடங்கியுள்ள நிலையில், கொடைக்கானல் ஏரிகள் மற்றும் மலைப்பகுதிகள் முழுவதும் இயற்கை அழகுகள் திகழ்வதால், சுற்றுலா வருகை மேலும் அதிகரிக்கும் என ஹோட்டல் தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குளிர்காலத்தின் தொடக்கத்திலேயே இவ்வாறு பனி ஆவியாத காட்சிகள் அதிகரித்துள்ளதால், அடுத்த சில வாரங்களில் கொடைக்கானல் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பப் போகிறது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: kodaikanalmisty hillsnature momentscenic beautysunlight view
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன உரிமைச் சட்ட அமலாக்கப் பயிற்சி

Next Post

காலநிலை சவால்களில் வணிக தொடர்ச்சி தேசிய கருத்தரங்கு

Related Posts

தரங்கம்பாடி புதிதாக அமைக்கப்பட்டு வரும் நான்கு வழி சாலை மேம்பால பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
News

May 7, 2026
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை
News

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
Next Post
காலநிலை சவால்களில் வணிக தொடர்ச்சி தேசிய கருத்தரங்கு

காலநிலை சவால்களில் வணிக தொடர்ச்சி தேசிய கருத்தரங்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

ஒளிலாயம் சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி வெயிலின் தாக்கம் குறைய 30யாககுண்டங்கள் 108மூலிகைகள் கொண்ட யாகம்

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

மன்னார்குடியில்  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய ஒப்பந்த மேற்பார்வையாளர்கள்  4 பேர் பணி நீக்கம் 

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

திருவாரூரில் இரண்டாவது நாளாக மழை – அக்னி நட்சத்திரத்தில் குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி

May 7, 2026
மணல் விற்பனையினை அரசே ஏற்று நடத்தவேண்டுமென தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை

கோடை வெயிலுக்குக் குளுமையாய் பனை நுங்கை மகிழ்ச்சியுடன் ருசித்து சாப்பிடும் கிராமத்து குட்டீஸ்

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.