September 28, 2026, Monday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil

by Digital Team
November 14, 2025
in Headlines, News
A A
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 14 November 2025 | Retro tamil
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter
  • டில்லி குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட 4 டாக்டர்கள் பணியாற்றிய அல் பலாஹ் மருத்துவமனைக்கு வரும் நிதி குறித்து விசாரணை நடத்தும்படி அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • டில்லியில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிடக்கூடாது, என காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறியுள்ளார்.
  • இந்தியா – ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இருமுனை போருக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.
  • காஷ்மீரில் வசிப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்ல. ஒரு சிலரால் தான் அமைதியும், சகோதரத்துவமும் கெடுகிறது, என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.
  • ‘தென்கிழக்கு வங்கக்கடலில், வரும் 21ல் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வுத்துறை அறிவித்துள்ளது.
  • டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனை, இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
  • பஞ்சாபில் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த திட்டமிட்ட பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் சதி முறியடிக்கப்பட்டது. அந்த அமைப்புக்கு வேலை பார்த்த 10 பேரை பஞ்சாப் போலீசார் கைது செய்துள்ளனர்.
  • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துவிட்டதாக சில தவறான தகவல்கள் வெளிவருவது கண்டிக்கத்தது. இத்தகவலில் எள்ளளவும் உண்மை இல்லை, என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
  • தமிழகத்தை பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் கடுமையான வாதங்களை வைக்காமால், இத்தீர்ப்புக்கு வழிவகுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • ‘நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு நிறைய நேரம் இருக்கிறது. இன்னும் நிறைய தொழில்கள் செய்வேன்” என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
Tags: headlinesheadlines in tamilheadlines tamilheadlines today
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

தரமான கல்வியுடன் மதிப்புணர்வை வளர்க்கும் ‘பாட்டி, தாத்தா தினம்’ விழா

Next Post

இன்றைய ராசிபலன் – நவம்பர் 14, 2025 (வெள்ளிக்கிழமை)

Related Posts

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்
News

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு
News

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026
Next Post
இன்றைய ராசிபலன் – நவம்பர் 14, 2025  (வெள்ளிக்கிழமை)

இன்றைய ராசிபலன் - நவம்பர் 14, 2025 (வெள்ளிக்கிழமை)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
சீர்காழி நகராட்சியில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை- 52,280 பறிமுதல்- 2,20,546 வரி வசூல்

மதுராந்தகம் இடைத்தேர்தல் TVK வேட்பாளர் மரகதம்குமரவேலை ஆதரித்து அமைச்சர் ஆனந்தன் வாக்கு சேகரிப்பு

September 24, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

0
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

0
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

50 நாட்களில் 3வது முறையாக அரிசி விலை உயர்வு. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் வரை விலை உயர்வு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர்,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் வேதாரண்யம் பகுதிகளுக்கு பிரதான குடிநீர் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

September 27, 2026
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற நிறைபணி உற்சவம்

September 27, 2026
ஆரோவில் தொடர்பாக ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்கள் மனு

தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் IAS அதிகாரி ஆய்வு

September 27, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.