December 28, 2025, Sunday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

பக்கவாதம் தடுப்பு விழிப்புணர்வுக்கு மாரத்தான் ஓட்டம்  சரவணம்பட்டியில் 1000 பேரின் மாரத்தான் உற்சாகம்!

by sowmiarajan
November 8, 2025
in News
A A
0
பக்கவாதம் தடுப்பு விழிப்புணர்வுக்கு மாரத்தான் ஓட்டம்  சரவணம்பட்டியில் 1000 பேரின் மாரத்தான் உற்சாகம்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

பக்கவாதம் (Stroke) குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில் கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் நடைபெற்ற பெரும் அளவிலான மாரத்தான் போட்டி, நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உற்சாக ஓட்டத்தால் சிறப்பாக நிறைவு பெற்றது. சுமார் 1000 பேர் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு ஓட்டம், “நேரம் இழக்காதீர்கள்  மூளையை காப்பாற்றுங்கள் (Save Brain, Act Fast)” என்ற கோஷத்துடன் காலை நேரம் 6.00 மணிக்கு தொடங்கியது. பக்கவாதத்தின் அறிகுறிகளை விரைவில் கண்டறிந்து உடனடி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட அளவில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி அணிகள் இணைந்து இதில் பங்கேற்றன. இதில் நத்தம் அரசு கலைக்கல்லூரி மாணவர் மணிகண்டன் (முதலாம் ஆண்டு) சிறப்பாக ஓடி ஒன்பதாம் இடத்தை பிடித்தார். அவரது சாதனைக்காக கல்லூரி முதல்வர் ராஜாராம், விளையாட்டுத் துறை பொறுப்பாளர் நாராயணன், மற்றும் பல பேராசிரியர்கள் இணைந்து அவரை பாராட்டினர்.  “இந்த மாரத்தான் எனக்கு வெறும் ஓட்டப் போட்டி அல்ல; உடல்நலனுக்கும், சமூக விழிப்புணர்வுக்கும் நான் ஓடியேன். பக்கவாதம் குறித்து என் குடும்பத்திலும், நண்பர்களிடமும் விழிப்புணர்வை பரப்புவேன்,” என்றார்.

மாரத்தான் வழித்தடங்களில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் பக்கவாத அறிகுறிகள் குறித்த விளக்கப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ‘Act F.A.S.T.’ (Face drooping, Arm weakness, Speech difficulty, Time to call emergency) குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பெண்கள் மற்றும் முதியோர்கள் பிரிவிலும் தனி பிரிவுகள் அமைக்கப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

சரவணம்பட்டியில் நடந்த இந்த பக்கவாத விழிப்புணர்வு மாரத்தான், உடல்நலம் மற்றும் சமூக பொறுப்புணர்வை இணைக்கும் சிறந்த முயற்சியாக பாராட்டப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகள் ஒவ்வொரு நகரிலும் நடை பெற வேண்டுமென மருத்துவ வட்டாரங்கள் கோரிக்கை விடுத்துள்ளன

Tags: diyeducationfitnessfoodguidehowtolifestylemotivationnewsreviewruntechtipstutorialvideoviral
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

“வாக்காளர் திருத்தப் பணியில் முறைகேடு நடக்கக் கூடாது — தி.மு.க. அரசு ஊழலில் மூழ்கியிருக்கிறது; எடப்பாடியார் ஆட்சியே தமிழகத்தை மீட்டெடுக்கும்” — ஆர்.பி. உதயகுமார்

Next Post

மதுபான விடுதியில் ஏற்பட்ட சண்டை விவகாரம் – நடிகை லட்சுமி மேனன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து!

Related Posts

மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் – மோடி வேண்டுகோள்
News

தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

December 28, 2025
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

விழுப்புரத்தில் பொதுமக்களின் கோரிக்கை – சட்டமன்ற உறுப்பினர் அதிரடி நடவடிக்கை

தரங்கபாடி அருகே கூரை வீட்டில் தீ விபத்து – வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக சேதம்

ஐடி ஊழியர் கடத்தல், தாக்குதல் வழக்கு : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு!

மதுபான விடுதியில் ஏற்பட்ட சண்டை விவகாரம் – நடிகை லட்சுமி மேனன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
அன்புமணியை அமைச்சராக்கியது நான் செய்த பெருந்தவறு – ராமதாஸ் ஆதங்கம்

அன்புமணியால் மனஉளைச்சல் – ராமதாஸ் உருக்கமான பதிவு

December 27, 2025
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

December 28, 2025
மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் – மோடி வேண்டுகோள்

தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

December 28, 2025
மலேசியாவில் விஜயை சூழ்ந்த ரசிகர்கள் – 5 கி.மீ போக்குவரத்து நெரிசல்

மலேசியாவில் விஜயை சூழ்ந்த ரசிகர்கள் – 5 கி.மீ போக்குவரத்து நெரிசல்

December 27, 2025
மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் – மோடி வேண்டுகோள்

தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

0
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

0
விழுப்புரத்தில் பொதுமக்களின் கோரிக்கை – சட்டமன்ற உறுப்பினர் அதிரடி நடவடிக்கை

விழுப்புரத்தில் பொதுமக்களின் கோரிக்கை – சட்டமன்ற உறுப்பினர் அதிரடி நடவடிக்கை

0
தரங்கபாடி அருகே கூரை வீட்டில் தீ விபத்து – வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக சேதம்

தரங்கபாடி அருகே கூரை வீட்டில் தீ விபத்து – வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக சேதம்

0
மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் – மோடி வேண்டுகோள்

தமிழ் மொழியை புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி

December 28, 2025
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை – திரண்டு வந்த பிரபலங்கள்

December 28, 2025
விழுப்புரத்தில் பொதுமக்களின் கோரிக்கை – சட்டமன்ற உறுப்பினர் அதிரடி நடவடிக்கை

விழுப்புரத்தில் பொதுமக்களின் கோரிக்கை – சட்டமன்ற உறுப்பினர் அதிரடி நடவடிக்கை

December 28, 2025
தரங்கபாடி அருகே கூரை வீட்டில் தீ விபத்து – வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக சேதம்

தரங்கபாடி அருகே கூரை வீட்டில் தீ விபத்து – வீட்டில் உள்ள பொருட்கள் முற்றிலுமாக சேதம்

December 28, 2025

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.