July 29, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

போரை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணமே ரஷ்யாவுக்கு இல்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

by Priscilla
August 16, 2025
in News
A A
0
போரை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணமே ரஷ்யாவுக்கு இல்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
0
SHARES
1
VIEWS
Share on FacebookTwitter

ரஷ்யா போரை நிறுத்தும் எந்த அறிகுறியும் காட்டவில்லை என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அலாஸ்காவில் மூன்று மணி நேரம் உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து, ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது :
“போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை. போரை நிறுத்தும் எந்த அறிகுறியும் காணப்படவில்லை. பேச்சுவார்த்தை நடந்த அதே நாளிலேயே ரஷ்யா நிரபராத மக்களை கொன்றது. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் பயனுள்ள முறையில் எவ்வாறு முன்னேறலாம் என்பதை விவாதித்தோம். போருக்கு நீதி மிக்க முடிவு தேவை. உக்ரைன் அதற்காக வேலை செய்யத் தயாராக உள்ளது,” என்றார்.

மேலும், அவர் தொடர்ந்தபோது,
“அமெரிக்காவின் வலுவான நிலைப்பாட்டில் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். வரவிருக்கும் விவாதங்களுக்கு தயாராகி வருகிறோம். ரஷ்யா தொடங்கிய இந்தப் போர் பல ஆண்டுகளாக இழுத்து நீடிக்கிறது. கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். உக்ரைன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய தரப்புகளின் உரையாடலால் மட்டுமே பயனுள்ள முடிவுகள் சாத்தியமாகும். பாதுகாப்பு உத்தரவாதங்கள் தேவை; நீடித்த அமைதி தேவை. உண்மையான முடிவுகளை அடைய உதவிய அனைவருக்கும் நன்றி,” என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்தினார்.

Tags: russiaukrainewarZelensky
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மெட்டாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் : இனி வாட்ஸ்அப் மூலம் 50 அரசு சேவைகள்

Next Post

ரஜினி – சத்யராஜ் இடையேயான பிளவை முடித்த ‘கூலி’ படம்

Related Posts

மயிலாடுதுறை கூறைநாடு அக்குளூர் அமைந்துள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில், ஆடி பௌர்ணமியை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
News

July 29, 2026
திருக்கழுக்குன்றத்தில் ஸ்ரீ சத்யசாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை &ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் போதை இல்லாத தமிழகம் உருவாக்க விழிப்புணர்வு பேரணி

நாகர்கோவில் அருகே கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தன் கணவனின் செல்போனில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் வீடியோ

மதுராந்தகம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சூர் கிராமத்தில் ஒரு மாத காலத்திற்கும் மேலாக சரியாக குடிநீர் வராததால் சாலை மறியல்
News

மயிலாடுதுறை அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு புதிய செல்போன் டவர் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு

July 29, 2026
Next Post
ரஜினி – சத்யராஜ் இடையேயான பிளவை முடித்த ‘கூலி’ படம்

ரஜினி – சத்யராஜ் இடையேயான பிளவை முடித்த ‘கூலி’ படம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.