- ஜிஎஸ்டி குறித்த பிரதமர் மோடியின் அறிவிப்பு மகிழ்ச்சி. ஜிஎஸ்டி வரி என்கிற அந்த முறையே கைவிடப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைக்கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
- சுதந்திர தினத்தையொட்டி, இஸ்ரோ தலைவர் நாராயணனுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார். இது குறித்து நிருபர்களிடம் நாராயணன் கூறியதாவது: இது ஒரு நல்ல சந்தோஷமான தருணம். நாம் ரொம்ப பெருமையாக நினைக்கிறேன்.
- தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த கஸ்தூரி இன்று பாஜவில் இணைந்தார்.
- மலேசியாவில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
- விடுதலை போராட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாகவும், தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்” என சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
- நாய்க்கடி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரம், நாய்களை துன்புறுத்தக் கூடாது என அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.
- உலகிற்கு அமைதி மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரவும், தர்மத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இந்தியா பாடுபடுகிறது, என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
- வரதட்சணை கொடுமை புகார்களுக்கு என தனி ஆன்லைன் போர்ட்டலை கேரள அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.
- டில்லியில் மத்திய அரசின் சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்காத லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது.
- ஆஸ்திரேலியாவின் இந்திய சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இடையூறு செய்தது பெரும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.