ஞானமலை முருகன் கோவில்
October 24, 2025
40 இடங்களில் இனி டிரெக்கிங் போகலாம் தெரியுமா?
May 31, 2025
பேருந்து மெதுவாக சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான், வீடியோ
September 8, 2026
தூய்மைப் பணியாளர்களின் நல்வாழ்வு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். தூய்மைப் பணியாளர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஏற்பட்டால், ...
Read moreDetailsசென்னை: சென்னை ரிப்பன் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தியதாக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ...
Read moreDetailsசென்னை: “நாளும் நம் நகரங்கள் இயங்க, நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பை நமது திராவிட மாடல் அரசு ...
Read moreDetailsசென்னை: தூய்மை பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு 6 புதிய சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. சென்னையில் ரிப்பன் மாளிகை முன்பு கடந்த பல நாட்களாக ...
Read moreDetailsசென்னை: தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை, ரூ.1 லட்சம் அபராதத்துடன் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ...
Read moreDetailsசென்னை : ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களில் கடந்த மாதம் முதல் தூய்மை பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்வதை எதிர்த்து, தூய்மை பணியாளர்கள் கடந்த 1ஆம் தேதி ...
Read moreDetailsபணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அவர்களுடன் ...
Read moreDetailsசென்னை: தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இனி முதல்வருடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளனர். சென்னை மாநகராட்சி ...
Read moreDetailsசென்னை : “நான் ஓய்வெடுக்கப்போவதில்லை; 2026-ல் மீண்டும் ஆட்சியமைக்க களம் தயார் ஆகிவிட்டது” என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ...
Read moreDetailsஅதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் வி. மைத்ரேயன், கட்சியிலிருந்து விலகி, இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிகழ்வில் துணை ...
Read moreDetails© 2025 - Bulit by Texon Solutions.