Latest Post

கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல மாடல் : ஹரியானாவில் பரபரப்பு !

பானிபட் :பிரபல மாடலாகும் சிம்மி சவுத்ரி என்கிற ஷீத்தல், ஹரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் அமைந்துள்ள கார்கவுடா பகுதியில் உள்ள ஒரு கால்வாயில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில்...

Read moreDetails

விஸ்வரூபம் எடுத்துள்ள சிறுவன் கடத்தல் வழக்கு : ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது – உடனடி சஸ்பென்ஷன்

சென்னை : திருவள்ளூர் அருகே சிறுவன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட உயர்மட்ட காவல்துறை அதிகாரி, கூடுதல் தலைமை இயக்குநர் (ஏ.டி.ஜி.பி.) ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில்,...

Read moreDetails

ஈரானை அணு ஆயுதங்களை நோக்கி தள்ளுகிறதா இஸ்ரேல் ?

மத்திய கிழக்கு தீவிரமான பதற்றத்தில் மூழ்கியுள்ள நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான தாக்குதல்கள் தீவிரம் அடைந்து, அதுவே ஒரு முழுமையான போர் நிலையை உருவாக்கியுள்ளது. இது வழக்கமான...

Read moreDetails

பாமகவில் ஏற்பட்ட குழப்பத்திற்கு திமுக காரணமா..?

பாமகவில் கடந்த சில மாதங்களாக கட்சி தலைமை அதிகாரம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே மோதல்போக்கு நிலவி வந்தது. இருவரையும் சமாதானம் செய்யும்...

Read moreDetails

இன்றைய முக்கிய செய்திகள் 17-06-2025

பா.ம.க.,வை பலவீனப்படுத்த தி.மு.க., முயற்சி செய்கிறது என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளுக்கு செய்த துரோகங்கள் போதாதா என்று முதல்வர் ஸ்டாலினுக்கு...

Read moreDetails
Page 2225 of 2428 1 … 2,224 2,225 2,226 … 2,428

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist