EPS பிரச்சார நிகழ்ச்சியில் அதிர்ச்சி சம்பவம் : ஒரு லட்ச ரூபாய் பாக்கெட்டில் இருந்து மாயம் !
கோவை :அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார சுற்றுப்பயண நிகழ்ச்சியில் பிக்பாக்கெட் சம்பவம் இடம்பெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனபக்திரகாளியம்மன் கோவிலில் சாமி...
Read moreDetails



