காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவை கர்நாடக செயல்படுத்த ஆணையம் & மத்தியஅரசு நடவடிக்கைஎடுக்க PR.பாண்டியன் பேட்டி
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்த ஆணையம் மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மயிலாடுதுறையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பங்கேற்ற பி ஆர்...




