June 24, 2025, Tuesday
Retrotamil
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

இன்றைய முக்கிய செய்திகள் 24-06-2025

by Priscilla
June 24, 2025
in News
A A
0
இன்றைய முக்கிய செய்திகள் 24-06-2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookTwitter

Did you read this?

போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!

போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!

June 24, 2025
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அக்கட்சியின் பொதுசெயலாளர் என். ஆனந்த்  வழங்கினார்

ஈரானில் சிக்கிய 292 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்பு ; “ஆபரேஷன் சிந்து” தொடரும்

  • திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நெற்றியில் பூசிய திருநீற்றை அழித்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், அது குறித்து வி.சி.க., தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்துள்ளார்.
  • மருத்துவ சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
  • தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், 7 மாநகராட்சி கமிஷனர்கள் உள்பட மொத்தம் 55 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஒரேநாளில் பணியிடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
  • முருகன், சிவன் கடவுள்கள் ஹிந்துவா என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
  • தி.மு.க.,வின் ஆர்.எஸ். பாரதி எப்போதுமே பொய் பேசுபவர்; மக்கள் முழுமையாக தி.மு.க. எதிர்ப்பாக மாறிவிட்டனர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி காட்டமாக கூறி உள்ளார்.
  • தேசிய கல்விக் கொள்கை செயல்படுத்தப்படும்போது, இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறினார்.
  • கேரளாவின் நிலம்பூர் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்கடித்து காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
  • டில்லி-மீரட் இடையே நமோ பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது. மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு உள்ளது.
  • ஆந்திராவை சேர்ந்த தங்கெடி ஜானவி 23, 2029ம் ஆண்டு விண்வெளிக்கு பயணிக்கிறார். ஜானவி விண்வெளி பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை நாசா அறிவித்துள்ளது.
  • ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் ஈரானுக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் கூறினார்.
Tags: headlinesheadlines in tamilnewsToday Headlinesஇன்றைய முக்கிய செய்திகள்
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

”தேர்தல் முடிவுகளை பொறுத்து தான்…” – கடைசி படம் குறித்து விஜய் சொன்னது ? மமிதா பைஜு சொன்ன தகவல் வைரல்!

Next Post

போர் முடிந்தது-அமெரிக்கா, இல்லை தொடர்கிறது-ஈரான்

Related Posts

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : தொடர்புடைய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில் வெளியீடு – என்.ஐ.ஏ. தகவல்
News

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : தொடர்புடைய பயங்கரவாதிகளின் அடையாளங்கள் விரைவில் வெளியீடு – என்.ஐ.ஏ. தகவல்

June 24, 2025
வேளச்சேரி : மாணவியிடம் பாலியல் சீண்டல் புகார் – ‘Chandru Law Academy’ உரிமையாளர் கைது

“போரை நிறுத்திவிட்டேன்” என்ற டிரம்ப்.. அடுத்த நிமிடமே மறுத்த ஈரான் ! – கத்தார் தாக்குதலால் அதிர்ச்சி !

சென்னை : கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு !
News

சென்னை : கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு !

June 24, 2025
Next Post
போர் முடிந்தது-அமெரிக்கா, இல்லை தொடர்கிறது-ஈரான்

போர் முடிந்தது-அமெரிக்கா, இல்லை தொடர்கிறது-ஈரான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது

June 23, 2025
சென்னை : கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு !

சென்னை : கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு !

June 24, 2025
விபத்தில் நசுங்கிய உடல்… எழுத்தால் குணமான மனம் – ஹாலிவுட் நட்சத்திரத்தின் கதையா இது ?

விபத்தில் நசுங்கிய உடல்… எழுத்தால் குணமான மனம் – ஹாலிவுட் நட்சத்திரத்தின் கதையா இது ?

June 23, 2025
ஆவடி | மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு

மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிப்பு; அமைச்சர், துறை இயக்குனர் அமெரிக்கா பயணம் – விவசாயிகள் கடும் எதிர்ப்பு

மேகாலயா கொலைக்கு பிந்தைய அதிர்ச்சி : ஆந்திராவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் கொலை – புதுப் பெண் கைது !

வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !

வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !

0
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அக்கட்சியின் பொதுசெயலாளர் என். ஆனந்த்  வழங்கினார்

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் 51 வது பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை அக்கட்சியின் பொதுசெயலாளர் என். ஆனந்த் வழங்கினார்

0
மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிப்பு; அமைச்சர், துறை இயக்குனர் அமெரிக்கா பயணம் – விவசாயிகள் கடும் எதிர்ப்பு

மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிப்பு; அமைச்சர், துறை இயக்குனர் அமெரிக்கா பயணம் – விவசாயிகள் கடும் எதிர்ப்பு

June 24, 2025
மேகாலயா கொலைக்கு பிந்தைய அதிர்ச்சி : ஆந்திராவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் கொலை – புதுப் பெண் கைது !

மேகாலயா கொலைக்கு பிந்தைய அதிர்ச்சி : ஆந்திராவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் கொலை – புதுப் பெண் கைது !

June 24, 2025
வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !

வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !

June 24, 2025
போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!

போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!

June 24, 2025
Loading poll ...
Coming Soon
2025ன் முதல் பாதியில் வெளியான உங்களுக்கு பிடித்த தமிழ் படம் ?

Recent News

மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிப்பு; அமைச்சர், துறை இயக்குனர் அமெரிக்கா பயணம் – விவசாயிகள் கடும் எதிர்ப்பு

மாம்பழ விவசாயிகள் நஷ்டத்தில் தவிப்பு; அமைச்சர், துறை இயக்குனர் அமெரிக்கா பயணம் – விவசாயிகள் கடும் எதிர்ப்பு

June 24, 2025
மேகாலயா கொலைக்கு பிந்தைய அதிர்ச்சி : ஆந்திராவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் கொலை – புதுப் பெண் கைது !

மேகாலயா கொலைக்கு பிந்தைய அதிர்ச்சி : ஆந்திராவில் திருமணமான ஒரே மாதத்தில் கணவர் கொலை – புதுப் பெண் கைது !

June 24, 2025
வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !

வேறு சாதியுடன் திருமணம் செய்ததால் குடும்பம் ஒதுக்கல் – 40 பேரும் மொட்டை அடித்த பரிதாபம் !

June 24, 2025
போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!

போர் பதற்றம் காரணமாக சென்னையிலிருந்து செல்லக்கூடிய 11 விமான சேவைகள் ரத்து!

June 24, 2025

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • District News
  • Cinema
  • Retro Special
  • Sports
  • Business
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.