August 25, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

ஆளுனர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

by Kavi
January 6, 2026
in News
A A
0
ஆளுனர் ஆர்.என்.ரவியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
0
SHARES
4
VIEWS
Share on FacebookTwitter

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில், ஆளுனர் ஆர்.என்.ரவியை, அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். அப்போது, நகராட்சி துறை, பத்திரப்பதிவு, தொழில்துறை, கனிமவளம், சுகாதாரத்துறை, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், ஊழல் நடைபெற்றிருப்பதற்கான ஆதாரங்களை ஆளுநரிடம் அவர் புத்தகமாக வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 56 மாத திமுக ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரங்களை ஆளுநரிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த புகார் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில், ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மடிக்கணினி திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடனே திமுக செயல்படுத்தியிருக்கலாம். ஆனால், தற்போது தேர்தலுக்காக மாணவர்களின் வாக்குகளை பெறவே மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறை கூறினார். இதே போன்று சட்டமன்ற தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை பெறவே, பொங்கல் பண்டிகைக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Tags: admkdmkeps meet governor raviRN RAVI
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு – புதிய திட்டங்கள் அறிமுகம்

Next Post

திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் 9 வது தேசிய சித்த மருத்துவ தின விழா

Related Posts

மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு
News

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

Bakthi

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
பெண்கள் சமத்துவ தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் மினி மாரத்தான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மாதவரம் பால் பண்ணை பகுதியில் கழிவுநீர் கால் வாயால் சாலையில்குளம் போல் கழிவுநீர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

பொது வாழ்க்கையில் ஏகாம்பர ரெட்டியார் போன்று அனைவரும் ஈடுபட JCP பிரபாகர்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற களஞ்சுற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

August 23, 2026
மயிலாடுதுறையில் ஒரே நேரத்தில் பல கலைகளை 60 நிமிடத்தில் செய்த International World Record Chronicles பதிவு

நாகர்கோவிலில் நாகராஜா திருக்கோவிலில் நாகர் சிலைகளுக்கு பால் மஞ்சள் ஊற்றி வழிபாடு

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.