September 2, 2026, Wednesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

100 நாள் வேலை திட்டம் விவகாரம் : முதல்வர் கேள்விக்கு அண்ணாமலை பதிலடி

by Priscilla
December 17, 2025
in News
A A
0
100 நாள் வேலை திட்டம் விவகாரம் : முதல்வர் கேள்விக்கு அண்ணாமலை பதிலடி
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

100 நாள் வேலை திட்டம் தொடர்பான புதிய மத்திய மசோதாவை முன்வைத்து, அதிமுகவின் நிலைப்பாடு என்ன என முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனத்துடன் பதிலளித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தின் பெயரை, “விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்” என மாற்ற மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், வேலை நாட்கள் 100-இல் இருந்து 125 ஆக உயர்த்தப்படுவதுடன், மத்திய அரசின் நிதி பங்களிப்பு 60 சதவீதமாக குறைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் குறித்து அதிமுக என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை அளித்த விளக்கத்தை வீடியோவாக வெளியிட்டு, சமூக வலைதளத்தில் அவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்தத் திட்டம் தொடர்பாக ஏற்கனவே தெளிவான விளக்கத்தை அளித்துள்ளோம். ஆனால், நாட்டில் நடக்கும் விஷயங்களை புரிந்து கொள்ளாமல், முதல்வர் ஸ்டாலின் தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்” என விமர்சித்துள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது நினைவிருக்கிறதா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், “முன்பு போல 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் செய்ய முடியாத நிலை உருவாகும் என்ற அச்சமே இந்த விமர்சனங்களுக்குக் காரணமா?” என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Tags: 100 days workannamalaibjpdmkmk stalintn politics
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

மத்திய பிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ஆன்மிக பயணம் வடமாநிலபெண் ரயிலில்இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

Next Post

சுவர் இடிந்து விழுந்து அரசு பள்ளி மாணவன் உயிரிழப்பு ; தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு

Related Posts

நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்
News

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest
குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் பகிர்..மிருகமாக மாறிய பெண் ஊழியர்

August 12, 2025
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

0
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

சீர்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்பு கடித்து சிகிச்சை 108 வர காலதாமதம் மூதாட்டி பலி

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

கொளத்தூரில் குடி போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

செங்குன்றத்தில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு பாண்டிச்சேரியில் பதுங்கியவர் கைது 3வாகனங்கள் பறிமுதல்

September 1, 2026
நேபாள் பெருவள்ளத்தில் தப்பிப்பிழைத்த மயிலாடுதுறை சேர்ந்த தம்பதியினர்

மயிலாடுதுறை டவுன் இரண்டாம் நம்பர் புதுத்தெரு மஹா காளியம்மன் கோவில் முதலாமாண்டு சம்வத்ஸ்ராபிஷேகம்

September 1, 2026

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.