July 7, 2026, Tuesday
Retrotamil
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு

by Priscilla
December 5, 2025
in News
A A
0
டில்லி ஜனாதிபதி மாளிகையில் ரஷ்ய அதிபர் புடினுக்கு மரியாதை மிக்க சிவப்பு கம்பள வரவேற்பு
0
SHARES
2
VIEWS
Share on FacebookTwitter

புதுடில்லி: இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது.

நேற்று மாலை டில்லியின் பாலம் விமான நிலையம் வந்தடைந்த புடினை, பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். அதன் தொடர்ச்சியாக, இன்று காலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ராணுவத்தினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் புடினை இணைந்து வரவேற்றனர். மரியாதை நிகழ்ச்சிக்குப் பின், புடின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.

உச்சி மாநாட்டு பேச்சுவார்த்தைகள்

பின்னர் ஹைதராபாத் இல்லத்தில் நடைபெறும் இந்தியா–ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் புடின் பங்கேற்கிறார். மாநாட்டிற்குப் பின்னர், பிரதமர் மோடி மதிய உணவு விருந்தை அளிக்கிறார்.

தொடர்ந்து இரு நாடுகளின் பிரதிநிதிகள் இடையே பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. குறிப்பாக ராணுவ ஒத்துழைப்பு, எரிசக்தி, வர்த்தகம் போன்ற முக்கிய துறைகளில் புதிய உடன்படிக்கைகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி விருந்தில் பங்கேற்பு

உச்சி மாநாட்டு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கும் விருந்திலும் ரஷ்ய அதிபர் புடின் கலந்து கொள்கிறார். இன்று இரவு 9 மணி அளவில் அவர் டில்லியில் இருந்து புறப்பட்டு மாஸ்கோக்கு திரும்ப உள்ளார்.

Tags: bjpdelhiindiaprime ministerputinputin visitRussian President
ShareTweetSend

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்.

Retro Tamil Whatsapp Community
Previous Post

திருப்பரங்குன்றம் விவகாரம் : பார்லிமென்டில் திமுக எம்.பி.க்களின் கடும் போராட்டம்

Next Post

“எடப்பாடி பழனிசாமியை தோற்கடிக்க அதிமுகவிலேயே போட்டி” : உதயநிதி ஸ்டாலின்

Related Posts

பெண் ஒருவருக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முயற்சி புகாரை காவல்துறையினர் எடுக்க மறுத்ததாக பரபரப்பு புகார்
News

July 6, 2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3-முறை மனு நடவடிக்கை எடுக்கவில்லை  தற்கொலை

DMK ஆட்சியில் பத்திர பதிவுத்துறை மிகப் பெரிய மோசடி10,000கோடி இழப்பு B.Dசெல்வகுமார் பரபரப்பு பேட்டி

மன்னார்குடி டெப்போ சாலையில் உள்ள குப்பைகிடங்கில் மீண்டும் குப்பைகள் கொட்டும் முயற்சியை நகராட்சி நிர்வாகம் கைவிட வலியுறுத்தி போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha

  • Trending
  • Comments
  • Latest

Recent News

Video

Aanmeegam

Retrotamil

© 2025 - Bulit by Texon Solutions.

Important links

  • About
  • Privacy & Policy
  • Contact

Follow Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
    • District News
    • Retro Special
  • Cinema
  • Sports
  • Business
  • Rasi Palan
  • Bakthi
  • Video

© 2025 - Bulit by Texon Solutions.